முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ப - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ப - வரிசை
பெயர் |
பொருள் |
பக்கார் | காலந்தவராதவன் |
பக்ர் | இளைஞன் |
பகீர் | வசந்த கால முதல் மழை |
பத்ர் | முழுநிலவு |
பத்ருத்தீன் | மார்க்கச் சந்திரன் |
பத்ருத்தீன் | சன்மார்க்க நிலவு |
பதல் | வீரன் |
பதீலுர்ரிஜால் | ஆண்களில் கண்ணியமானவன் |
பதீஹ் | பெரும் அந்தஸ்திற்குரியவன் |
பதீஹ் | மகத்துவமிக்கவன் |
பய்ளா | வெண்மை நிறமானவன் |
பயீஸ் | வீரன் |
பர்அம் | மலர் |
பர்க் | மின்னல் |
பரகத் | பாக்கியம் |
பரகத்துல்லாஹ் | அல்லாஹ்வின் அருள் |
பர்தல் | வீரன் |
பர்ராஃ | தீமைகளைவிட்டு விலகியவன் |
பர்ராக் | பிரகாசமானவன் |
பர்வீஸ் | வெற்றிகொள்பவன் |
பரஜ் | கண்ணழகன் |
பரீஃ | தீமைகளைவிட்டு விலகுபவன் |
பரீஃ | சிறப்பில் உயர்ந்தவன் |
பரீக் | ஒளிபொருந்தியவன் |
பரீக் | பாக்கியசாளி |
பல்நத் | உயர்ந்தவன் |
பலீல் | குளுமையானக் காற்று |
பலீஜ் | மலர்ந்த முகமுடையவன் |
பலீஹ் | இலக்கியவான் |
பன்தர் | பணக்காரன் |
பனீன் | உறுதியுள்ள அறிவாளி |
பஜ்ஜாஹ் | அதிக மகத்துவமிக்கவன் |
பஜீல் | மதிக்கப்படுபவன் |
பஜீஸ் | பொங்கிவரும் ஊற்று |
பஸ்மான் | நிரந்தரமாக புன்முறுபவன் |
பஸ்ஸாம் | அதிகம் மகிழ்ச்சியானவன் |
பஸ்ஸாஸ் | மிகைப்பவன் |
பஸீத் | தாரளமானவன் |
பஸீம் | நிரந்தரமாக புன்முறுபவன் |
பஸீர் | பார்ப்பவன் |
பஸீஸ் | மின்னுபவன் |
பஷஷ் | மலர்ந்த முகமுடையவன் |
பஷ்ஷார் | மகிழ்ச்சிமிக்கவன் |
பஷ்ஷாஸ் | நன்கு பழகுபவன் |
பஷீர் | நற்செய்தியை கொண்டுவருபவன் |
பஹ்ர் | கண்ணியவான், கடல் |
பஹ்ராம் | பவளம், முத்து |
பஹ்ரான் | வெல்பவன் |
பஹ்ரீ | நன்மையை தாரளாமாக செய்பவன் |
பஹ்ருத்தீன் | மார்க்கக் கடல் |
பஹ்ருல்லாஹ் | அல்லாஹ்வின் கடல் |
பஹ்ரூஸ் | அருள் பெற்றவன் |
பஹ்லூல் | நற்குணமுள்ளவன் |
பஹ்ஷ் | கொடைவள்ளல் |
பஹ்ஷ் | மகிழ்ச்சிமிக்கவன் |
பஹ்ஹாஸ் | ஆய்வாளன் |
பஹா | அழகு |
பஹாதுர் | துணிச்சல் உள்ளவன், வீரன் |
பஹாவுத்தீன் | மார்க்கத்தின் அழகு |
பஹிய் | அழகன் |
பஹீன் | உயர்ந்தவன் |
பஹீஜ் | மகிழ்ச்சிமிக்கவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ப - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்