முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - சா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - சா - வரிசை
பெயர் |
பொருள் |
சாஃபிர் | சிங்கம், தலைவன், கொடைவள்ளல் |
சாஃபீ | தூய்மையானவன் |
சாகிர் | அழகன், கொடைவள்ளல் |
சாகீ | தூயவன் |
சாதிஃ | உண்மையை பகிரங்கப்படுத்துபவன் |
சாதிஃப் | சந்தித்துக் கொள்பவன் |
சாதிக் | உண்மையாளன் |
சாதிர் | மறைப்பவன் |
சாதிஹ் | பாடல்பாடுபவன் |
சாபிர் | பொறுமையாளன் |
சாபிஹ் | ஒளிருபவன் |
சாமில் | பின்பற்றுபவன் |
சாயித் | (அறிவை)அதிகமாக்கிக் கொள்பவன் |
சாயித் | வேட்டையாடுபவன் |
சாயித் | உயர்பவன் |
சாயிப் | நல்லவன் |
சாயிம் | நோன்பாளி |
சாயிர் | சுற்றித்திரிபவன் |
சாயில் | ஆற்றல்மிக்கவன் |
சாயின் | தன் மதிப்பை பாதுகாப்பவன் |
சாயினுத்தீன் | மார்க்கக்காவலன் |
சாரிம் | சிங்கம், வீரன் |
சாரிமுத்தீன் | மார்க்கவீரன், மார்க்கசிங்கம் |
சாரிமுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
சாரிர் | விரைவில் விளங்குபவன் |
சாலிஹ் | நல்லவன் |
சாலிஹத்தீன் | மார்க்கத்தில் நல்லவன் |
சாஜிர் | (தீயோரை) அதட்டுபவன் |
சாஜில் | படைத்தளபதி, கொடையாளன் |
சாஹித் | துறவி, வணக்கசாலி |
சாஹிப் | தோழன் |
சாஹிம் | நெருக்கமானவன் |
சாஹிர் | அழகிய நிறமுள்ளவன், அழகன் |
சாஹிருத்தீன் | மார்க்கத்தில் அழகன் |
சாஹில் | நிம்மதியுள்ளவன் |
சாஹீ | அழகானவன், பசுமையானவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்