திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு
![Thirikadugam Thirikadugam](images/thirikadugam.jpg)
சிறப்புப் பாயிரம்
உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்; அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள் திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம் மருவு நல்லாதன் மருந்து. |
1 |
செல்வத் திருத்துளார் செம்மல், செரு அடு தோள் நல்லாதன் என்னும் பெயரானே - பல்லார் பரிவொடு நோய் அவியப் பன்னி ஆராய்ந்து, திரிகடுகம் செய்த மகன். |
2 |
திரிகடுகம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, திரிகடுகம், இலக்கியங்கள், நோய், கீழ்க்கணக்கு, பதினெண், நல்லாதன், சங்க, என்னும்