திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோர் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. ஒன்பதாம் திருமுறை
ஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகளில் திருமாளிகைத் தேவர், சேந்தனார் உட்பட ஒன்பதவர் பாடிய பாடல்களை உள்ளடக்கியதாகும். இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளது. இத் திருமுறை திருவிசைப்பா,திருப்பல்லாண்டு என அழைக்கப்படுகின்றது.
உள்ளுறை
- 1. திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா (1-45)
- 2. சேந்தனார் அருளிய திருவிசைப்பா (46 -79)
- 3. கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா (80 - 182 )
- 4. பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா (183 - 194)
- 5. கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா (195 - 204)
- 6. வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா (205 - 214)
- 7. திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா (215 - 256)
- 8. புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா (257 - 278)
- 9. சேதிராயர் அருளிய திருவிசைப்பா (279 - 288)
- 10. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (289 - 301)
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்பதாம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - திருவிசைப்பா, அருளிய, திருமுறை, சேந்தனார், திருப்பல்லாண்டு, இலக்கியங்கள், literature, ஒன்பதாம்