முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » திருமூலர் அருளிய திருமந்திரம்பத்தாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம்பத்தாம் திருமுறை

திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது.மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
உள்ளுறை
- 1. பாயிரம் (1-112)
- 2. முதல் தந்திரம் (113-336)
- 3. இரண்டாம் தந்திரம் (337-548)
- 4. மூன்றாம் தந்திரம் (549-883)
- 5. நான்காம் தந்திரம் (884-1418)
- 6. ஐந்தாம் தந்திரம் (1419-1572)
- 7. ஆறாம் தந்திரம் (1573-1703)
- 8. ஏழாம் தந்திரம் (1704-2121)
- 9. எட்டாம் தந்திரம் (2122-2648)
- 10. ஒன்பதாம் தந்திரம் (2649-3047)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்தாம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - தந்திரம், உடையது, திருமந்திரம், இலக்கியங்கள், literature, திருமுறை