முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.117.திருஇரும்பைமாகாளம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.117.திருஇரும்பைமாகாளம்
2.117.திருஇரும்பைமாகாளம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாகாளேசுவரர்.
தேவியார் - குயிலம்மை.
2736 |
மண்டுகங்கை சடையிற் கொண்டகையாற் புரமூன் எண்டிசையும் புகழ்போய் வண்டுகீதம் முரல்பொழில் |
2.117. 1 |
கங்கையைச் சடையில் கரந்து, பிறைமதியைச் சூடி, மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது இடம், எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும்.
2737 |
வேதவித்தாய் வெள்ளைநீறு கோதுவித்தா நீறெழக் ஏதவித்தா யினதீர்க் மாதவத்தோர் மறையோர் |
2.117. 2 |
வேதவித்தாய், வெண்ணீறுபூசி, வினைகள் யாவற்றையும் அழித்து, கொடிய திரிபுரங்களை நீறெழச் செய்து, குற்றங்களுக்கு விதையானவற்றைத் தீர்த்து, அருள்புரியும் சிவபிரானது இடம், திருஇரும்பை நகரில் உள்ளதும், மாதவத் தோரும் மறையோரும் தொழ நின்றதுமான திருமாகாளமாகும்.
2738 | வெந்தநீறும்
எலும்பும் எந்தைபெம்மா னிடம்எழில் கந்தமாய பலவின் மந்தியேறிக் கொணர்ந்துண் |
2.117. 3 |
திருவெண்ணீற்றையும் எலும்பையும் அணிந்தவனும், விடைஊர்தியனும், எந்தையும், தலைவனுமாகிய இறைவனது இடம், அழகிய சோலைகள் சூழ்ந்ததும் மணம் கமழும் பலாக்கனிகளை மந்திகள் ஏறிப் பறித்து உண்டு திரியும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருஇரும்பை நகரில் உள்ள திருமாகாளம் ஆகும்.
2739 |
நஞ்சுகண்டத் தடக்கி அஞ்சவேழம் உரித்த எஞ்சலில்லாப் புகழ்போய் மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் |
2.117. 4 |
நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும், மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம், குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும்.
2740 | பூசுமாசில்
பொடியான் கூசவானை யுரித்தபெரு ஈசனெங்கள் இறைவன் மாசிலோர்கண் மலர்கொண் |
2.117. 5 |
நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும், மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம், குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும்.
2741 |
குறைவதாய குளிர்திங்கள் பறைவதாக்கும் பரமன் இறைவனெங்கள் பெருமான் மறைகள்வல்லார் வணங்கித் |
2.117. 6 |
கலைகள் குறைந்த பிறைமதியைச் சூடிக் கூத்தாடிய வரும்,வினைகளை அழிக்கும் பரமரும், தூய்தான ஆறுகுணங்களை உடையவரும், பரவலான சடைகளை உடைய இறைவரும், எங்கள் பெருமானுமாகிய இறைவரது இடம் திருஇரும்பை நகரில் வேத வித்துக்கள் வழிபடும் திருமாகாளமாகும்.
2742 |
பொங்குசெங்கண் அரவும் தங்கவைத்த பெருமானென எங்குமிச்சை யமர்ந்தான் மங்குல்தோயும் பொழில்சூழ்ந் |
2.117. 7 |
சடையில் பாம்பையும் பிறையும் பகை நீக்கித் தங்க வைத்த பெருமானும், எவ்விடத்தும் விருப்போடு எழுந்தருளி விளங்குபவனுமாகிய இறைவனது இடம் திருஇரும்பையூரில் வானளாவிய பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருமாகாளம் ஆகும்.
2743 | நட்டத்தோடு
நரியாடு அட்டமூர்த்தி யழல்போ இட்டமாக இருக்கும் வட்டஞ்சூழ்ந்து பணிவார் |
2.117. 8 |
நரிகள் விளையாடும் இடுகாட்டில் எரியேந்தி நடனம் புரிபவரும், அட்டமூர்த்தி வடிவினரும், அழல் உருவினரும் ஆகிய இறைவர் விருப்போடு எழுந்தருளிய இடம் திருஇரும்பை நகரில் உள்ளதும் வலம் வந்து தொழுவார் பிணிகளைத் தீர்ப்பதுமாகிய திருமாகாளமாகும்.
2744 | அட்டகாலன்
றனைவவ் எட்டுமற்றும் மிருபத்திரண் இட்டமாக விருப்பா மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் |
2.117. 9 |
மார்க்கண்டேயரோடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவரும், இராவணன் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவரும், ஆகிய சிவபிரான் இட்டமாக இருக்குமிடம் திருஇரும்பை நகரில் விளங்குவதும் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.
2745 | அரவமார்த்தன்
றனலங்கை பிரமன்மாலும் அறியாமை குரவமாரும் பொழிற்குயில்கள் மருவிவானோர் மறையோர் |
2.117. 10 |
பாம்பைத் தம் இடையில் கட்டிக்கொண்டு, அனலை அங்கையில் ஏந்தி, பிரமன், மால் ஆகியோர் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்ற பெரியோன் இடம், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திரு இரும்பை நகரில் உள்ள வானோரும் மறையோரும் தொழும் திருமாகாளமாகும்.
2746 | எந்தையெம்மான்
இடம்எழில் மந்தமாய பொழில்சூழ்ந் அந்தமில்லா அனலாடு பந்தன்சொன்ன தமிழ்பாட |
2.117. 11 |
எந்தையும் எங்கள் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவதும் திருஇரும்பையில் விளங்கும் தென்றல் வந்துலவும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாகாளத்தில் முடிவற்ற நிலையில் அனலாடும் இறைவன் மீது ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதுபவர்களின் பழிகள் போகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 115 | 116 | 117 | 118 | 119 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஇரும்பைமாகாளம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மாகாளமே, இரும்பைதனுள், நகரில், திருமாகாளமாகும், திருஇரும்பை, விளங்கும், உள்ளதும், பொழில்கள், பொழில்சூழ்ந், பெருமான், சூழ்ந்ததுமாகிய, இட்டமாக, இடம்போல், பொழில், குன்றாத, மேகங்கள், அமரும், தோயும், உரித்தவருமான, நடுங்க, யானையை, இறைவன், சூடிக், அட்டமூர்த்தி, சிவபிரான், விருப்போடு, எங்கள், மலைமகள், தொழுகின்ற, விளங்குவதும், அடக்கியவரும், மறையோரும், கொள்சோலை, யிரும்பைதனுள், மறையோர், வேதவித்தாய், சூழ்ந்து, சடையில், எந்தையும், இறைவனது, திருமுறை, நஞ்சைக், கண்டத்தில், திருச்சிற்றம்பலம், திருமாகாளம், புகழ்போய், திருஇரும்பைமாகாளம், பிறைமதியைச்