உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி! (30 Type Kanji)
உணவுகளிலேயே மிக எளிமையான, ஆரோக்கியத்துக்கு மிக உகந்ததும் ஆன உணவு கஞ்சி. குறைந்த செலவில், வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே தயாரிக்கலாம் என்பதுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் என்பதும் இதன் பிளஸ். கோடைக்காலத்தில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைத்து, உடலைக் குளிர்விக்கும் மகத்துவம் வாய்ந்த கஞ்சியில், 30 வகைகளை வழங்கியிருப்பவர்... ஏற்கெனவே உங்களுக்கெல்லாம் அறிமுகமான அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. சமையல் கலை நிபுணராகப் புதிய பொறுப்பை ஏற்றபோதிலும் அதில் அழகு + ஆரோக்கியக் குறிப்புகளையும் போனஸாகத் தந்திருக்கிறார். வெயிலுக்கு இதமாக கஞ்சியைப் பருகி, உடலையும் மனதையும் ‘குளு குளு’வென ஆக்குங்கள்.
- சீஸனல் கஞ்சி
- ஓட்ஸ், பால், பழக் கஞ்சி
- புழுங்கலரிசி லெமன் கஞ்சி
- புழுங்கலரிசி ஓமக்கஞ்சி
- புழுங்கலரிசி பூண்டுக்கஞ்சி
- புழுங்கலரி இஞ்சி கஞ்சி
- கறிவேப்பிலை கஞ்சி
- பொட்டுக்கடலை கஞ்சி
- ராகி மால்ட்
- கேழ்வரகுக் கஞ்சி
- பச்சரிசி நொய் வெஜ் கஞ்சி
- நீராகாரக் கஞ்சி
- ஜவ்வரிசி லெமன் கஞ்சி
- ஓட்ஸ் தக்காளி கஞ்சி
- அவல் கஞ்சி
- கோதுமை ரவை கஞ்சி
- கலவை கஞ்சி
- டூ இன் ஒன் கஞ்சி
- பயத்தங்கஞ்சி
- வாழைத்தண்டு மோர் கஞ்சி
- சம்பா கோதுமை கஞ்சி
- ஜவ்வரிசி ஹெல்த் டிரிங்க்
- மசாலா பால் கஞ்சி
- வரகரிசி கஞ்சி
- அறுசுவை நீர் கஞ்சி
- லவங்க நீர் கஞ்சி
- வெந்தய கஞ்சி
- அங்காய கஞ்சி
- தனியா ஊறல் கஞ்சி
- சேமியா மிக்சர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1