முதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி! » ஜவ்வரிசி லெமன் கஞ்சி
ஜவ்வரிசி லெமன் கஞ்சி
தேவையானவை: பெரிய (மாவு) ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், தண்ணீர் - 1 கப், உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 1, எலுமிச்சம்பழம் - அரை மூடி.
செய்முறை: முதல்நாள் இரவே ஜவ்வரிசியைக் கழுவி, ஒரு கப் தண்ணீரில் போட்டு வைக்கவும். மறுநாள் இதை அடுப்பில் வைத்துக் காய்ச்ச, கூழ் மாதிரி வரும். ஆறியதும், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து ஸ்பூனால் சாப்பிடலாம் அல்லது தேவையான மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜவ்வரிசி லெமன் கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, உப்பு, Recipies, சமையல் செய்முறை