முதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி! » ஓட்ஸ், பால், பழக் கஞ்சி
ஓட்ஸ், பால், பழக் கஞ்சி

தேவையானவை: ஓட்ஸ் - அரை கப், பால் - ஒரு கப், பழங்கள் (ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் எல்லாம் கலந்தவை) - அரை கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாலை, சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சிக்கொள்ளவும். பிறகு இறக்கி, அத்துடன் ஓட்ஸை சேர்த்துக் கலக்குங்கள். ஓட்ஸ் பாலில் நன்கு ஊறிவிடும். அதில் பழத்துண்டுகளை தூவிப் பரிமாறுங்கள். இது ஸ்பூனால் எடுத்து சாப்பிடும் பக்குவத்தில் இருக்கும். காலை உணவாகக் கூட இந்தக் கஞ்சியை எடுத்துக்கொள்ளலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓட்ஸ், பால், பழக் கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, , Recipies, சமையல் செய்முறை