முதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி! » பச்சரிசி நொய் வெஜ் கஞ்சி
பச்சரிசி நொய் வெஜ் கஞ்சி
தேவையானவை: பச்சரிசி நொய் - கால் கப், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - ஒரு கப், துருவிய பச்சைக் காய்கறிகள் (கேரட், வெள்ளரி, வெங்காயம், வாழைத்தண்டு போன்றவை) - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மோர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி நொய்யை, தண்ணீருடன் சேர்த்து பாத்திரத்தில் வேகவிடவும் (குக்கரில் வேண்டாம்). நன்கு வெந்ததும் இறக்கி, ஆறவைத்து அத்துடன் மோர், உப்பு சேர்த்து, துருவிய காய்கறிகள் மற்றும் மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பச்சரிசி நொய் வெஜ் கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, உப்பு, Recipies, சமையல் செய்முறை