முதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி! » ஜவ்வரிசி ஹெல்த் டிரிங்க்
ஜவ்வரிசி ஹெல்த் டிரிங்க்
தேவையானவை: ஜவ்வரிசி - அரை கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், ஏலக்காய் -
சிறிது.
செய்முறை: ஜவ்வரிசியை வாணலியில் போட்டு, நன்கு பொரியும் வரை வறுக்கவும். பிறகு மிக்ஸியில் அரைக்கவும். பொடித்த மாவுடன், சிறிது கொதிக்கும் நீர் விட்டுக் கரைத்து, அத்துடன் பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பரிமாறவும். தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும் இந்தக் கஞ்சி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜவ்வரிசி ஹெல்த் டிரிங்க், உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, , Recipies, சமையல் செய்முறை