தத்துவக் கதைகள் - ஜென் கதைகள் (Zen Stories)

ஜென் என்பது சீன மொழிச் சொல் ஆகும். அதன் அர்த்தம் “தியானம் செய்” என்பதாகும். ஜென் புத்த மதத்தை தழுவி இருந்தாலும் அதை ஒரு மதமாகக் விஷயமாகக் கருதி சில மக்களுக்கு மட்டும் தனி என்று சொல்லிவிட முடியாது. யாவருக்கும் ஒரு பொதுவான வழியே ஜென் ஆகும்.
நாம் செயல் செய்தபோதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம் ஆகும். அல்லாத ஆசனம் இட்டு மூச்சை அடககி வராத தியானத்தை வா வா என்று மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல. தியானக் கலையை நாம் அறிந்து சதா தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென். போதிதர்மர் அளிக்கும் மகத்தான பத்து பாடங்களில் முதலாவது தியானம். ஜென் எதைப்பற்றியும் சிந்திக்காதே என்கிறது.
- விதியை மாற்றி அமை!!!
- நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!!
- அனைத்துமே புத்த போதனைக்கு சமமானவை தான்!!!
- தைரியம் வேண்டும்!!!
- பயம் கண்ணை மறைக்கும்!!!
- அலைபாயும் மனம்!!!
- திறமையை திருட முடியாது
- குதிரையும்!!! ஆடும்!!!
- நம்பிக்கையை தளர விடாதே!!!
- சிரிக்கும் புத்தர்
- குருவின் தன்னம்பிக்கை பாடம்!!!
- முன்னேற நிறைய வழிகள் உண்டு!!!
- செய்யும் தொழிலே சிறந்தது!!!
- வேகத்தை விட விவேகம் வேண்டும்!!!
- உண்மையான நல்ல வாழ்க்கை...
- ஞானத்தை எங்கும் தேடாதே!!!
- சிலந்தியாக பிரதிபலித்த பயம்!!!
- ஜென் தத்துவம்
- கழுதையிடம் கற்றுக் கொண்ட குரு
- கோபம் வேண்டாமே!!!
- மனதில் நோயை சேர்க்க வேண்டாம்!!!
- வாழ்க்கையில் முன்னேற புத்திசாலித்தனம் வேண்டும்
- திருந்திய சீடன்!!!
- உயிருடன் இருக்கும் போது நல்லது செய்!
- மனதில் நினைக்க வேண்டியது!
- அறிவாளியும் கூட முட்டாள் ஆவான்!!!
- மனநிறைவு பெற வழி!!!
- மனதை புரிந்தால், மகிழ்ச்சியாக வாழலாம்!!!
- தானம் செய்தால் எதையும் எதிர்பார்க்காதே!!!
- சரியான பதிலடி!!!
- பேராசை தோல்வியைத் தரும்!!!
- முயற்சியின்றி எதுவும் நடைபெறாது!!!
- சந்தோஷத்தின் வழி!!!
- யாரும் ஏழை இல்லை!!!
- நல்லதை மட்டுமே கேளுங்க...
- தவளையின் வெற்றி ரகசியம்!!!
- எவரையும் இழிவாக நினைக்க கூடாது!!!
- வேலை செய்யாவிடில் உணவு இல்லை!!!
- அனைவரும் சமம்
- கடவுள் நம்முள் இருக்கிறார்!!!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Zen Stories - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள்