தத்துவக் கதைகள் - ஜென் கதைகள் (Zen Stories)

ஜென் என்பது சீன மொழிச் சொல் ஆகும். அதன் அர்த்தம் “தியானம் செய்” என்பதாகும். ஜென் புத்த மதத்தை தழுவி இருந்தாலும் அதை ஒரு மதமாகக் விஷயமாகக் கருதி சில மக்களுக்கு மட்டும் தனி என்று சொல்லிவிட முடியாது. யாவருக்கும் ஒரு பொதுவான வழியே ஜென் ஆகும்.
நாம் செயல் செய்தபோதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம் ஆகும். அல்லாத ஆசனம் இட்டு மூச்சை அடககி வராத தியானத்தை வா வா என்று மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல. தியானக் கலையை நாம் அறிந்து சதா தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென். போதிதர்மர் அளிக்கும் மகத்தான பத்து பாடங்களில் முதலாவது தியானம். ஜென் எதைப்பற்றியும் சிந்திக்காதே என்கிறது.
- இயற்கையின் அழகு
- இரண்டு துறவிகள்
- யார் சிறந்தவர்?
- இறைவனின் இருப்பிடம்
- உலகே மாயம்
- மகத்தான திருப்பம்
- மவுனத்தை விட சிறந்தது எது?
- ஜென் குருவும், பகல் தூக்கமும்
- சமநிலையில் இருக்கிறேன்
- கடவுளைக் காண வேண்டும்
- தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்
- எளிய கேள்வி
- நீயும் அதுவே
- பணிதல்!
- டென்சன்...டென்சன்...!
- வருத்தப்பட எதுவுமில்லை
- அந்த இரண்டு வார்த்தைகள்!
- அகங்காரம் போனால், மகிழ்ச்சி கிடைக்கும்!!!
- சீடனாக மாறிய திருடன்!!!
- குறைமனதோடு எதையும் செய்யாதே!
- ஏசியவருக்கே சொந்தம்!
- எண்ணத்தை மாற்றாதே!!!
- மனதை வெல்ல வேண்டும்
- வேண்டுமானால் தெரிந்து கொள்!
- சுமையா? சுகமா?
- ஆணவத்திற்கு குருவின் அர்த்தம்!!!
- மவுனமே ஞானத்திற்கான வழி
- இறைவனுக்கு பலி கொடுக்கலாமா
- உன்னை அறிவாய்
- மனம் போன வழியில் ….
- இரண்டுமே ஒன்றுதான்
- ஓஷோவின் ஜென் குரு ரின்சாய் கதை
- ஒலியற்ற ஓசை
- அவரவர் வேலையை செய்வோம்
- எதிர்பார்ப்புகள் இன்றி இரு
- எங்கே தொடங்கியதோ அங்கேயே முடியும்
- அக்கறையில்தான் இருக்கிறாய் …..
- இயல்பாய் இரு எல்லாம் தானாய் நடக்கும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
Zen Stories - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள்