தத்துவக் கதைகள் - ஜென் கதைகள் (Zen Stories)
ஜென் என்பது சீன மொழிச் சொல் ஆகும். அதன் அர்த்தம் “தியானம் செய்” என்பதாகும். ஜென் புத்த மதத்தை தழுவி இருந்தாலும் அதை ஒரு மதமாகக் விஷயமாகக் கருதி சில மக்களுக்கு மட்டும் தனி என்று சொல்லிவிட முடியாது. யாவருக்கும் ஒரு பொதுவான வழியே ஜென் ஆகும்.
நாம் செயல் செய்தபோதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம் ஆகும். அல்லாத ஆசனம் இட்டு மூச்சை அடககி வராத தியானத்தை வா வா என்று மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல. தியானக் கலையை நாம் அறிந்து சதா தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென். போதிதர்மர் அளிக்கும் மகத்தான பத்து பாடங்களில் முதலாவது தியானம். ஜென் எதைப்பற்றியும் சிந்திக்காதே என்கிறது.
- துறவி கையில் எடுத்த ஆயுதம்!
- இயற்கையின் அழகு
- ஒவ்வொரு நிமிடமும் ஸென்
- ஒரு துளி நீர்
- ஏற்றுக் கொள்ளாத அன்பளிப்பு
- எதுவும் புதிதில்லை
- கிரிசந்தமம் காதல்
- ஓவியனும் ஸென்னும்
- கனவு உலகம்
- நானில்லை நீயில்லை
- சூரிய சந்திரனைப் பார்க்கும் புத்தா
- கோப்பையை காலி செய்
- கோப்பை இறந்தது
- ஜாடிக்குள் வாத்து
- வில்லாண்மைத் திறன் போட்டி
- முரட்டுக்காளை
- பூனையை வெட்டுதல்
- அசைகிறது
- மரணம்
- மூன்று தலைகள்
- புளித்த மிஸோ
- புத்தாவினை உடைத்துக் கொடு
- சாமுராயும் மரமும்
- கண்ணாடியான செங்கல்
- நதியினைக் குடி
- மார்கத்தின் வழி
- அனைத்துமே சிறந்தது
- நிலவைச் சுட்டிக் காட்டு
- சொர்க்கம் - நரகம்
- அப்படியா,சேதி !
- விசித்திரமான துறவி
- புழுதிச் சாலையில் ஒரு வைரம்
- ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது
- எந்த அற்புதத்தையும் நிகழ்த்தாது
- இதுவே வாழ்வு முறை !
- அப்படியானால் நீயே வைத்துக் கொள்
- கேளும், பிள்ளாய் !
- நானா ஞானி
- வேலைக்காரனாய் வந்த புனிதர்
- குரு சிஷ்யன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
Zen Stories - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள்