தத்துவக் கதைகள் - ஜென் கதைகள் (Zen Stories)

ஜென் என்பது சீன மொழிச் சொல் ஆகும். அதன் அர்த்தம் “தியானம் செய்” என்பதாகும். ஜென் புத்த மதத்தை தழுவி இருந்தாலும் அதை ஒரு மதமாகக் விஷயமாகக் கருதி சில மக்களுக்கு மட்டும் தனி என்று சொல்லிவிட முடியாது. யாவருக்கும் ஒரு பொதுவான வழியே ஜென் ஆகும்.
நாம் செயல் செய்தபோதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம் ஆகும். அல்லாத ஆசனம் இட்டு மூச்சை அடககி வராத தியானத்தை வா வா என்று மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல. தியானக் கலையை நாம் அறிந்து சதா தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென். போதிதர்மர் அளிக்கும் மகத்தான பத்து பாடங்களில் முதலாவது தியானம். ஜென் எதைப்பற்றியும் சிந்திக்காதே என்கிறது.
- தேளின் இயல்பும்... துறவியின் இயல்பும்...
- தற்காலிக விருந்தினர்!!!
- நம்பிக்கை வெற்றி தரும்!!!
- சீடனுக்கு சீடனான குரு!!!
- குருவின் இரு கொள்கைகள்!!!
- ஆற்றின் மறுபக்கம்!!!
- உண்மை மீண்டும் உருபெற்றது!!!
- புத்தி என்னும் கோப்பை!!!
- ஒப்பிட வேண்டாம்!!!
- புனிதம் இல்லை, வெறும் வெறுமை!
- குறை சொல்ல வேண்டாம்!!!
- சொர்க்கமும்... நரகமும்...
- யாருடனும் ஒப்பிட வேண்டாம்!
- எதுவும் இல்லை!!!
- ஒரு நல்ல சீடனின் அழகு!!!
- ஒரு கையின் ஓசை!!!
- நம்பிக்கையின் ஒரு துண்டு!!!
- எது சரி? எது தவறு?
- கை உணர்த்திய கதை!!!
- யானையும்...குருடர்களும்...
- மனிதகுலத்தின் வீரர்கள்
- கல்லும் மண்ணும்!!!
- மனதில் உறுதி வேண்டும்!!!
- எண்ணமே சுமை!!!
- குழப்பத்தின் விடை!!!
- குரு நாற்காலி!!!
- எதற்கும் கவலை கொள்ளாதே!!!
- உடைந்த கோப்பை
- எது சந்தோஷம்!!!
- மூச்சுவிடும் நேரம்
- எண்ணமும்... கண்ணோட்டமும்...!!
- தியானத்தில் பூனை
- மனதை திறந்து வையுங்கள்
- திருடனின் முதல் பாடம்
- எனக்கு தெரியாது
- நிலையில்லாத வாழ்க்கை
- தலைசிறந்த படைப்பு
- திரும்ப கிடைக்கும் பரிசு
- பயனற்ற வாழ்க்கை
- ஞானம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Zen Stories - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள்