தத்துவக் கதைகள் - ஜென் கதைகள் (Zen Stories)
ஜென் என்பது சீன மொழிச் சொல் ஆகும். அதன் அர்த்தம் “தியானம் செய்” என்பதாகும். ஜென் புத்த மதத்தை தழுவி இருந்தாலும் அதை ஒரு மதமாகக் விஷயமாகக் கருதி சில மக்களுக்கு மட்டும் தனி என்று சொல்லிவிட முடியாது. யாவருக்கும் ஒரு பொதுவான வழியே ஜென் ஆகும்.
நாம் செயல் செய்தபோதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம் ஆகும். அல்லாத ஆசனம் இட்டு மூச்சை அடககி வராத தியானத்தை வா வா என்று மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல. தியானக் கலையை நாம் அறிந்து சதா தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென். போதிதர்மர் அளிக்கும் மகத்தான பத்து பாடங்களில் முதலாவது தியானம். ஜென் எதைப்பற்றியும் சிந்திக்காதே என்கிறது.
- பெண் பேயிடம் ஒரு கேள்வி!
- மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!
- பதிலா உயிரா?
- இசுன் புறப்பாடு
- கணக்கு சரியாகிவிட்டது
- விடை உன் கையில்!
- ஒன்றுமில்லை
- என்னை மணி என்று எண்ணிக் கொள்!
- ஒரு சமையல்காரனின் கவிதை
- ஜென் என்றால் என்ன?
- மன்னித்துவிடுவோம்
- பொக்கிஷம்
- என்ன வழி?
- முழு விழிப்புணர்ச்சி!
- பிசாசை துரத்து
- முஷ்டியை உயர்த்து
- கடவுளுடன் ஒரு பேட்டி
- வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை
- ஒரு விரல்
- புரியவில்லை
- ஆமைகளின் சுற்றுலா
- எந்த நிலா
- இறந்தவனின் பதில்
- பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர்
- ஆசிரியரினை ஆச்சரியப் படுத்து
- தேனீர் விருந்து
- நறுமண எரிவை
- தண்ணீரின் மேல் நடப்பது
- அன்பும் துக்கமும் எங்கே?
- தவளைக்கறி
- இந்தாப்பா உன் சந்தோஷம்!
- எப்படி சொல்லுகிறாய்
- தேனீர் ஆசிரியரின் சமயோஜிதம்
- சொர்கத்தின் வாசல் படி
- மனமும் குதிரை ஏற்றமும்
- முரட்டுக் குதிரை
- வைகறை மெல்லொளி
- சிலையை கைது செய்
- கோபமான அமிதாப புத்தா
- தேனீர் விருந்து சண்டை
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Zen Stories - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள்