தத்துவக் கதைகள் - ஜென் கதைகள் (Zen Stories)
ஜென் என்பது சீன மொழிச் சொல் ஆகும். அதன் அர்த்தம் “தியானம் செய்” என்பதாகும். ஜென் புத்த மதத்தை தழுவி இருந்தாலும் அதை ஒரு மதமாகக் விஷயமாகக் கருதி சில மக்களுக்கு மட்டும் தனி என்று சொல்லிவிட முடியாது. யாவருக்கும் ஒரு பொதுவான வழியே ஜென் ஆகும்.
நாம் செயல் செய்தபோதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம் ஆகும். அல்லாத ஆசனம் இட்டு மூச்சை அடககி வராத தியானத்தை வா வா என்று மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல. தியானக் கலையை நாம் அறிந்து சதா தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென். போதிதர்மர் அளிக்கும் மகத்தான பத்து பாடங்களில் முதலாவது தியானம். ஜென் எதைப்பற்றியும் சிந்திக்காதே என்கிறது.
- மனமும் புத்தத்தன்மையும்
- குடை விதி
- மடமும் சிறுவனும்
- தொட்டிக்காரன்
- பரம்பரையான ஞானம்
- சூத்திரங்களை ஓது
- நற்பண்பு நன்மையேத் தரும்
- இரண்டே இரண்டு வார்த்தைகள்
- உருவ வழிபாடு
- எத்தனை வருடங்கள்
- தானம்
- பொய் பேசக் கற்றுத் தருவது
- புறவுணர்வா அகவுணர்வா?
- மரச் சவப்பெட்டி
- தொழில் இரகசியம்
- கண்ணாடி
- சரியான இடம்
- எந்த வழி
- கற்பாலம்
- ஒன்பது திருடர்கள்
- பாய்ஷாங்கும் குள்ள நரியும்
- பெயரில்லாதவன்
- காரணங்கள்
- மடாதிபதியின் ஆசிரியர்
- ஜென் கல்வி
- ஒரே ஒரு ஸ்வரம்
- ஒரு கை ஓசை கேட்குதா!
- போதிமரம் எங்கே?
- விடுதி
- நள்ளிரவு சுற்றுலா
- வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?
- உண்மையான பார்வை!!!
- கோபத்தை அடக்குவது எப்படி?
- மடி அல்லது நீந்தி வெல்
- கடைசி சிரிப்பே முதல் சிரிப்பு!!!
- கவனச்சிதறல் தோல்வியைத் தரும்!!!
- வாழ்க்கை பற்றிய இயற்கையின் உண்மை!!!
- செயலின் பிரதிபலன்!!!
- இன்று என்பதே நிஜம்!
- எதையும் எதிர்பார்க்காதே!!!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Zen Stories - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள்