ஜென் கதைகள் - ஒன்றுமில்லை

பலகாலமாக பெரும்பாலானோர் தங்கள் வீடு வாசலை மறந்து சொந்தபந்தங்களை மறந்து புத்தனி தரிசனம் காணவும் ஜென்னின் வழியில் தியானிக்கவும் செல்கின்றனர்.
அவர்களிடம் சென்று ஒருவன் கேட்டான்.
நிறைய நேரம் செலவழித்து நிறைய ஆற்றலை செலவழித்து தியானித்து உங்களை வருத்திக் கொண்டு செய்யும் தியானப் பயிற்சியில் நீங்கள் என்ன தான் அடைந்துவிட்டீர்கள் என்று
துறவிகள் ஒட்டுமொத்தமாய் சேர்ந்து சொன்னார்கள்
" ஒன்றுமில்லை "
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்றுமில்லை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் -