முதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள்
பதினெண் புராணங்கள் - ஆன்மிகம்

வடமொழியிலிருந்த இந்தப் புராணங்களைத் தமிழ் மக்களுக்குத் தரவேண்டுமென்னும் பேரவா கொண்ட பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் தமக்கே உரிய இலக்கிய நயத்தோடும் சொல்லாட்சித் திறத்தோடும் நூலைத் தமிழில் படைத்துத் தந்துள்ளார். மும்மூர்த்திகள் என்று இந்து சமயத்தினரால் வணங்கப் பெறும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அளப்பரிய ஆற்றல்களைப் பற்றிப் பேசும் பதினெண் புராணங்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன.
- பதிப்புரை
- முன்னுரை
- 1. பிரம்ம புராணம்
- 2. பத்ம புராணம்
- 3. விஷ்ணு புராணம்
- 4. வாயு புராணம்
- 5. பாகவத புராணம்
- 6. நாரத புராணம்
- 7. மார்க்கண்டேய புராணம்
- 8. அக்னி புராணம்
- 9. பவிஷ்ய புராணம்
- 10. பிரம்ம வைவர்த்த புராணம்
- 11. இலிங்க புராணம்
- 12. வராக புராணம்
- 13. ஸ்கந்த புராணம்
- 14. வாமன புராணம்
- 15. கூர்ம புராணம்
- 16. மச்ச புராணம்
- 17. கருட புராணம்
- 18. பிரம்மாண்ட புராணம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - ஆன்மிகம்