30 வகையான பருப்பு மசியல் (30 Type Paruppu Masiyal)
30 வகை பருப்பு மசியல்!
சப்பாத்தி, பூரி போன்ற டிபன் அயிட்டங்களுக்கும் சரி.. புலவு மற்றும்சாதத்துக் கும் சரி.. ‘தால்’ எனப்படும் பருப்பு மசியல் சிறந்தகாம்பினேஷன். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பில் செய்யும் தால்தான்பொதுவாக எல்லோரும் செய்யும் அயிட்டம். அதைத் தவிர இன்னும் பலருசிகளில் தால் செய்து அசத்தலாம் என்று நிரூபித்திருக்கிறார் சமையல்கலைஞர் வசந்தா விஜய ராகவன்.எப்போதுமே வீட்டில் இருக்கும் துவரம்பருப்பு, கொண்டைக்கடலை,பச்சைப்பயறு போன்ற பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கொண்டுசெய்யப்பட்ட வித்தியாசமான மற்றும் புதுமை யான ‘தால்’ வகைகளின்அணிவகுப்பு.. இதோ ஆரம்பம்!சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த சைட்-டிஷ்களைநீங்களும் செய்து, சுவைத்து, பரிமாறி மகிழுங்கள்.
- ஆப்பிள் தால்
- கோகனட் தால்
- முளைப்பயறு தால்
- மிக்ஸ்டு வெஜிடபிள் தால்
- பாலக்-குடமிளகாய் தால்
- கீரை பருப்பு தயிர் தால்
- நெய் பருப்பு மசியல்
- ‘ஆல் இன் ஒன்’ தால்
- ஈஸி தால்
- பெல்லாரி தால் (ஆந்திரா)
- கலவைப் பயறு தால்
- கோசம்பரி (ஆந்திரா)
- மாங்கா பருப்பு
- தால் ஃப்ரை
- ஆலு தால்
- பஞ்சாபி சன்னா மசாலா
- கொத்துக் கடலை தாளிதம்
- கடலைப்பருப்பு காராமணி தால்
- பாசிப்பருப்பு தால்
- தால்தட்கா
- முழுப்பயறு தால்
- பருப்புவடை தால்
- கருப்பு உளுந்து தாளிதம்
- தக்காளி தால்
- உருளை-பருப்பு தால்
- மசூர் பருப்பு தால்
- மங்களூரியன் தால்
- பூரி தால்
- மிக்ஸ்டுஸ்பைஸி தால்
- உளுத்தம் பருப்பு மசியல்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1