மங்களூரியன் தால்
தேவையானவை: வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய்ப்பால் - 2 கப்,வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டியான புளித்தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாதூள் -ஒரு டீஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, நெய் - 2டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: ஒரு கடாயில் வெந்த பருப்பையும் தேங்காய்ப் பாலையும் ஊற்றி கொதிக்கவிடவும்.வெல்லம், புளித்தண்ணீர், கரம்மசாலா, உப்பு இவற்றை ருசிக்கேற்ப சேர்க்கவும். மற்றொரு கடாயில்நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பருப்பு கலவையில்கொட்டவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்களூரியன் தால், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, , Recipies, சமையல் செய்முறை