உருளை-பருப்பு தால்

தேவையானவை: துவரம் பருப்பு - ஒரு கப், உருளைக் கிழங்கு - 1, தக்காளி - 1, கறிவேப்பிலை- சிறிதளவு, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.தாளிக்க: கடுகு, சீரகம், எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாகநறுக்கவும். பருப்புடன் தக்காளி, உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சிறிது மஞ்சள்தூள் சேர்த்துவேகவைக்கவும். மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம்போட்டு தாளித்து, பருப்பு கலவையில் கொட்டவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருளை-பருப்பு தால், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, , Recipies, சமையல் செய்முறை