சட்டக்கேள்விகள் 100 - இந்தியச் சட்டம்
கேள்விகள்:
- 46. பூர்வீக சொத்தை விற்று வாங்கிய வீட்டு மனையை என் பெயருக்கு உயில் எழுதிவைத்துவிட்டார் என் தந்தை. என் தம்பிக்கு சொத்தில் உரிமை உண்டா?
- 47. வழக்குரைஞர் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டா?
- 48. எனக்கு சேரவேண்டிய சொத்துக்காக வழக்கு தொடுத்துள்ளேன். வழக்கு விசாரணைக்கு எடுத்து விரைவாக முடிக்க வழியுள்ளதா?
- 49. பட்டா வழங்க தகுதியுள்ள அதிகாரி யார்?
- 50. கணவரின் மறைவிற்கு பின் தத்தெடுத்த பிள்ளை சட்டப்படி வாரீசாக முடியுமா?
- 51. குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பதும், தனி குடுமப அட்டை பெறுவதும் எப்படி?
- 52. கணவன் தன் மனைவி மீது வரதட்சணை வழக்கு தொடுக்க முடியுமா?
- 53. மனைவியின் சம்மதத்தின் பேரில் இரண்டாவது திருமணம் செய்யலாமா?
- 54. R.T.I. சட்டத்தில் தகவல் தர மறுக்கும் அதிகாரி மீது புகார் அளிக்கமுடியுமா?
- 55. குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றபிறகு, பொய் வழக்கு போட்டதற்காக அவர்மீது வழக்கு தொடரமுடியுமா?
- 56. எனது கணவருக்கு பாகமாக கிடைத்த சொத்தை எனக்கு தெரியாமல் விற்று விட்டார்? அதை மீட்க முடியுமா?
- 57. நான் திருமணத்தை பதிவு செய்யவில்லை. என் மனைவி என்னை கணவர் இல்லை என்று சொல்கிறார். என்ன செய்வது?
- 58. CSR ன் அர்த்தம் என்ன? FIR போட்டபின் அதை திருத்தி எழுத முடியுமா?
- 59. உயில் மூலம் சரிபாதியாக பிரித்து எழுதிய பத்திரங்கள் என் சகோதரனிடம் உள்ளது. அதை எப்படி நான் பெறுவது?
- 60. எனக்கும், என் கணவருக்கும் சரிபாதியாக கொடுத்த சொத்தினை விற்று எனக்குத் தராமல் அவர் பெயரில் சொத்து வாங்கிவிட்டார். இதற்கு என்ன தீர்வு?
- 61. வங்கியில் வாங்கிய கடனை 3 ஆண்டுகளாக கட்டவில்லை, என்மீது வழக்கு தொடுக்க முடியுமா?
- 62. எங்களது பெற்றோர் எங்கள் காதல் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. நாங்கள் நீதிமன்றத் திருமணம் செய்யமுடியுமா?
- 63. நான் NRI ஒருவரை திருமணம் செய்து 22 நாட்களில் பிரிந்துவிட்டோம். நான் பராமரிப்பு செலவு கோரி வழக்கு தொடுக்க முடியுமா?
- 64. தாத்தாவின் சொத்தில் பேத்திக்கு பங்கு உள்ளதா?
- 65. எனது கணவரின் வீட்டை 2வது மனைவியாகிய என்பேரில் எழுதியபிறகு, முதல் மனைவியின் வாரிசுகளுக்கு உரிமையுண்டா?
- 66. முறைகேடுகள் பற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கான சட்டத்தீர்வு?
- 67. என் கணவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புகிறேன். எனது சீதனப் பொருட்களையும் திருமண செலவுகளையும் அவரிடமிருந்து பெறமுடியுமா?
- 68. ஒலிபெருக்கி சத்தத்தால் ஏற்படும் இடையூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா?
- 69. என் கணவர் என்னுடன் இல்லை, வங்கியில் இருவரும் கூட்டாக வாங்கிய கடனிலிருந்து என் பெயரை நீக்க முடியுமா?
- 70. என் வழக்கில் தற்போது ஆஜராகும் வழக்குரைஞரை மாற்றமுடியுமா?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code