சட்டக்கேள்விகள் 100 - இந்தியச் சட்டம்
கேள்விகள்:
- 71. நான் சிறுவனாக இருந்தபோது வாங்க முடியாமல் போன நிவாரணத் தொகையை இப்பொழுது பெற முடியுமா?
- 72. எனது கணவரின் இரண்டாவது மனைவி எனது மைனர் பெண்ணை கொடுமைப்படுத்துகிறாள். இதுபற்றி நான் எங்கு புகார் அளிக்கவேண்டும்?
- 73. சொத்து வழக்கில் செட்டில்மென்ட் செய்து கொண்டோம். இந்நிலையில் நீதிமன்ற கட்டணத்தை திரும்பப்பெறமுடியுமா?
- 74. என் மனைவி என்னை என் வீட்டிலிருந்து விரட்டி விட்டார், அவள் ஒரு அரசு அதிகாரி, இதற்கு என்ன தீர்வு?
- 75. வழக்கு நிலுவையில் இருந்தபோது எனக்கு கிடைத்த வேலை தகுதியற்றதாகிவிட்டது, தற்போது வழக்கு முடிந்துவிட்டது, அந்த வேலையைப் பெற என்ன செய்வது?
- 76. நான் சில நிறுவனங்களின் தவறுகளைப் பற்றி ஊடகங்களில் எழுதிவருகிறேன். அவர்கள் என்மீது மானநஷ்ட வழக்குத் தொடர முடியுமா?
- 77. எனக்கும் என் அண்ணனுக்கும் சேர்த்து சொந்தமாக உள்ள கடையில் எனது பாகத்தை எப்படி விற்பனை செய்வது?
- 78. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நான், இறந்துபோன என் முதல் கணவரின் சொத்தில் பங்கு கோரமுடியுமா?
- 79. என் தந்தை வாங்கிய கடனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர் எங்களுடன் இல்லை, இந்த வழக்கிலிருந்து மீள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?
- 80. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்தின் வாங்கிய மதிப்பை அளிப்பாரா? அல்லது தற்போதைய சந்தை விலையை அளிப்பாரா?
- 81. நான் ஒரு NRI. இந்தியாவில் உள்ள என் சொத்தினை விற்க சட்டரீதியாக என்ன செய்ய வேண்டும்?
- 82. புத்திசுவாதீனம் இல்லாதவளை திருமணம் செய்தால் சட்டப்படி குற்றமா?
- 83. விவாகரத்து பெறாமல் என் கணவர் 2வது திருமணம் செய்யப்போவதாக கூறுகிறார். அதற்கு தடை உத்தரவு வாங்க முடியுமா?
- 84. என் கணவரின் கொடுமையினால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது?
- 85. 16 வயதில் என் தோழியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டனர். அதிலிருந்து விடுபட சட்டத்தில் இடம் உள்ளதா?
- 86. எங்களது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா?
- 87. 10 வருடங்களாக நடக்கும் சிவில் மற்றும் குற்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
- 88. மேல்முறையீட்டு வழக்கு 9 வருடங்களாக நிலுவையில் உள்ளது. விரைவாக முடிக்க என்ன செய்யவேண்டும்?
- 89. கள்ளத்தனமாக தொலைபேசி இணைப்பை எடுத்து உபயோகிக்கும் நபர்கள் மீது பொது மக்கள் புகார் அளிக்கலாமா?
- 90. நான் எனது அத்தை மகளை சட்டப்படி திருமணம் செய்யலாமா ?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code