சட்டக்கேள்விகள் 100 - இந்தியச் சட்டம்
கேள்விகள்:
- 91. விபத்தில் இறந்த நபருக்கு இழப்பீடாக மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை ரூ. 5000 மட்டுமே பெறமுடியும் என்கின்றனர். இது சரியா?
- 92. என் தந்தையின் குடும்ப சொத்தில் என் அனுமதியில்லாமல், அவருடைய சகோதரர்கள் பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள். அந்த சொத்தினை திரும்பப்பெற முடியுமா ?
- 93. ஒருவர் என்மீது அளித்துள்ள புகார் விசாரணைக்கு நான் காவல்நிலையம் அவசியம் செல்ல வேண்டுமா?
- 94. ஒரு பணியிலிருந்து விலகி அதே துறையைச் சேர்ந்த வேறு கம்பெனியில் பணியைச் செய்ய ஏதெனும் தடை உள்ளதா?
- 95. நண்பர்கள் இடையே சண்டையில் ஒருவருக்கு கை முறிந்து விட்டது. உடனே செய்யவேண்டியது என்ன?
- 96. எனக்கு வயது 52. கடந்த 10 வருடங்களாக என் மனைவி பிரிந்து வாழ்கிறாள். நான் மறுமணம் செய்யலாமா?
- 97. என் தோழியை ஈவ்டீசிங் செய்து வந்த ஒருவன் திடீரென அவள் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டான். என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்?
- 98. என் கணவரும் அவர் குடும்பத்தாரும் கொடுமை செய்து என்னை துரத்தி விட்டனர். என்ன நடவடிக்கை எடுப்பது?
- 99. பாகப்பிரிவினை மூலம் எனக்கு கிடைத்த சொத்தினை, என் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன் உரிமை கொண்டாட முடியுமா?
- 100. குடியிருப்புக்களுக்கு மத்தியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய நிறுவனம் இருப்பதால் தொடர்ந்து தொல்லை... என்ன செய்வது?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code