சட்டக்கேள்விகள் 100 - இந்தியச் சட்டம்
பலதரப்பட்ட மக்களிடமிருந், பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கான வழக்குரஞரின் பதில்களும்
சமர்ப்பணம்
நிம்மதி மனித இனத்தின் ஆயுட்கால வேட்க. நிம்மதியத் தருகின்ற சட்டம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும், அசவிலும் இழயோட வேண்டும் என்ற உயர்நோக்கத்டன், லட்சிய வெறியுடன் எதிர்பார்ப்புக்கள சுமந் கொண்டிருக்கும் மானுட வர்க்கத்தின் கடக்கோடியிலுள்ள பாமரனுக்கு இந்த சொற்றொடர் சோல சமர்ப்பணம்!!
- வெ.குணசேகரன்,B.Sc.,B.L
கேள்விகள்:
- 0. என்னுரை
- 1. மைனருக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட சொத்தினை வாங்கலாமா?
- 2. சினிமா ஆசைகாட்டி ஆபாசமாக நடிக்க வைத்து ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி எவ்வாறு நடவடிக்கை எடுப்பது?
- 3. பிரிவு 337 மற்றும் 279ல் குற்றம் சாட்டப்பட்ட நான் வெளிநாடு செல்லலாமா?
- 4. கடன் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்தால் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது?
- 5. பாகப்பிரிவினையில் பொதுப் பாதையை ஒருவர் மட்டும் உரிமை கோர முடியுமா?
- 6. என் கணவருக்கு கடன் கொடுத்தாகக் கூறி தினமும் என்னை தொந்தரவு செய்கிறார்கள். என்ன நடவடிக்கை எடுப்பது?
- 7. நாம் வாங்கும் சொத்தின் மீது நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?
- 8. என் தாத்தா எனக்கு உயில் எழுதிய சொத்தை விற்கும் அதிகாரம் எனது தந்தைக்கு உண்டா?
- 9. நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்த பின், விரும்பினால் சேர்ந்து வாழ முடியுமா?
- 10. திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளி எப்படி காவல்துறையின் தொந்தரவிலிருந்து மீள்வது?
- 11. இஸ்லாம் சட்டத்தில், ஒரு பெண், தத்தெடுத்த மகனுக்கு தன் சொத்தை எழுதி வைக்கமுடியுமா?
- 12. கணவர், தன் முதல் திருமணத்தை மறைத்தது தெரியவந்த பின், அவர் மீது வழக்கு தொடரலாமா?
- 13. விவாகரத்து பெற்ற பின் ஆண் குழந்தை யாருக்கு சொந்தம்?
- 14. மனைவி ஏற்கெனவே திருமணமானவர் என்பது தெரியவந்தால் அதை வைத்து விவாகரத்து கோரலாமா?
- 15. எனது அம்மா இறந்தபின், அவருடைய சொத்தில் எனது தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பங்குண்டா?
- 16. லஞ்சம் கொடுக்க தவறினால் பொய்வழக்கு போடுவதாக மிரட்டும் காவல்துறையை எவ்வாறு எதிர்கொள்வது?
- 17. விவாகரத்து பெற்றபின் சீதனப்பொருட்களைத் திருப்பி அனுப்புவது எப்படி?
- 18. அரசு அதிகாரிகள் மேல் வழக்கு தொடுப்பதற்கு மேலதிகாரிகளின் அனுமதி தேவையா?
- 19. எனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா?
- 20. குழந்தையின் நலனுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யலாமா?
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code