சட்டக்கேள்விகள் 100 - இந்தியச் சட்டம்
கேள்விகள்:
- 21. கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும், அனுபவிக்கமுடியாமல் தவிக்கும் எனக்கு எங்கு இலவச சட்ட உதவி கிடைக்கும் ?
- 22. இடையூறாக இருக்கும் பக்கத்து வீட்டின் மரக்கிளைகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுப்பது?
- 23. வழக்கு நிலுவையில் உள்ளபோது எதிர்கட்சியினர் எங்களை குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்கள். என்ன செய்வது?
- 24. இரண்டாவது திருமணம் செய்துகொண்ட என் மனைவியிடமிருந்து என் குழந்தையைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?
- 25. மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தால் நான் அவரை விவாகரத்து செய்யமுடியுமா?
- 26. எனக்கு சொந்தமான இடத்தில் இன்னொரு வீட்டிற்கு மாடிப்படி உள்ளது. அதை எடுக்க மறுத்து வழக்கு தொடுத்துள்ளார். அதில் அவர் வெற்றி பெறமுடியுமா?
- 27. குளியலறை காட்சியை வைத்துக்கொண்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? அதை இணையதளத்தில் வெளியிடாமல் தடுக்க என்ன செய்வது?
- 28. பாதிக்கப்பட்டவரே வழக்குரைஞர் உதவியின்றி நீதிமன்றத்தை நாடலாமா?
- 29. விபத்தில் இறந்த வாரிசு இல்லாத என் அத்தையின் சொத்தை அனுபவிக்க எனக்கு உரிமையுண்டா?
- 30. உயிலில் சொத்தின் அளவு தவறாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது?
- 31. என் தந்தை இறந்தபிறகு அவரது சட்டரீதியான முதல் வாரிசு யார் ?
- 32. உயில் எழுதாமல் இறந்தவரின் சொத்துக்களுக்கு சட்டரீதியான வாரிசுகள் யார்?
- 33. ஒரே வீட்டில் கருத்துவேறுபாட்டுடன் வாழும் தம்பதியினர் விவாகரத்து கோரலாமா?
- 34. கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெண் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, யாருடைய மதம், மற்றும் ஜாதியைக் குறிப்பிட வேண்டும்?
- 35. வரதட்சணை வழக்கு பதிவு செய்வதாக மிரட்டுகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யவேண்டும்?
- 36. B.Pharm படிக்காமல் மருந்துக்கடை வைக்கலாமா?
- 37. மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது?
- 38. நான் சவுதி அரேபியாவில் வசிக்கும் NRI. எளிய வழியில், விரைவாக விவாகரத்து செய்வது எப்படி?
- 39. No Parking ஏரியாவில் அரசு வாகனங்கள் நிற்கஅனுமதி உள்ளதா?
- 40. திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது, என் கணவர் எனக்கும், என் குழந்தைக்கு உணவு கூட கொடுப்பதில்லை. இந்நிலையில் என்ன செய்வது?
- 41. அரசு விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பது எப்படி?
- 42. பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை, நீதிமன்றத்தை நாடலாமா?
- 43. சம்பளம் தராமல் சாப்ட்வேர் நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. எவ்வாறு நடவடிக்கை எடுப்பது?
- 44. காலம் காலமாக இருக்கும் தெருவின் பெயரை நகராட்சி நிர்வாகம் எந்த முன்னறிவிப்புமின்றி மாற்றமுடியுமா?
- 45. வழக்குதாரர்கள் தலைமை நீதிபதியை நேரடியாக சந்தித்து வழக்கை துரிதப்படுத்த வேண்டி மனுகொடுக்கலாமா?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code