முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - காத்திருப்பேன்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - காத்திருப்பேன்.....
நான் என்னையே என் காதலையே கல்யாணம் செய்துகொண்டேன் ஆனால் நீதான்.... நீ என் காதலை விதவையாக்க விரும்பகிறாய் அஃக்தென்ன? உன்னைப்போல் பெண்ணா? இல்லை என்னைப்போல் ஆணா? அது பேதமற்றது பகுக்கமுடியாதது பாகுபாடற்றது பண்படுத்துவது நிச்சயமுன்னை பண்படுத்தும் என் கண்ணிலுயிர் காத்திருக்குமதற்காக.... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - காத்திருப்பேன்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -