முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - திரையில்லை.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - திரையில்லை.....
வயதாகிப்போனது இல்லையென்றா இயம்பகிறேன் காதல் போகவில்லையே போகாது அது நம்மைப்போல் பிறப்பதுமில்லை வளர்வதுமல்லை வயதாவதுமல்லை ஆனால் வாழ்வது வாய்க்காசி வாங்காதது..... காதல் நிலையானது எங்கும் நிறைந்திருப்பது என்னுள்ளும் நிறைந்துவிட்டது நீ சொல்லும் நரையெனும் திரையா அதை மறைக்கும்......? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - திரையில்லை..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -