முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - காதல் சங்கமம்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - காதல் சங்கமம்.....
உனக்கு வயதானாலும் என்னிடத்தில் எதிர்பார்க்கிறாயே வாழாதுபோன வாாநாளையும் வயதாகாத இளமையையும் இவற்றின் தேவை எனக்கில்லை... என் காதல் உன் உடம்பிற்காகவோ? என் இளமைக்காகவோ அல்ல... உண்மையான நம் இதயத்திற்காக..... என்னைப்பொறுத்தவரை காதல் சங்கமம் எண்ணங்களுக்கிடையில் இதயங்களுக்கிடையில் காமத்திற்கிடையிலில்லை..... அன்பே நான் காதலை சொன்னபோது உனக்கது காமமாய் கேட்டதோ......? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - காதல் சங்கமம்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -