முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - நீ.... நான்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - நீ.... நான்.....
உனக்கு உன்னைப்போல் தோழியில்லை எனக்கு என்னைப்போல் தோழனில்லை நமக்கு எனும்போது நம்காதல்போல் துணையில்லை... கண்ணையிழந்தான் கழியைப்பிடித்தான் நொடியை எண்ணுகிறான் வயதாகியது வாழ்நாள் போனது முடிநரைத்தது முன்பல் வீழ்ந்தது மூச்சு நின்றவிடும் இன்னும் இவனுக்கு காதல் கனவென்ன? என்பது நீ என்காதில் அவை.... நீ சொல்லும் அதே நிலைதான் உனக்கும் அதையே சொல்லவந்தேன்? நான் காதலைச் சொல்லிவைத்தேன்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - நீ.... நான்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -