முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - நான்.....இன்னும்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - நான்.....இன்னும்.....
என் சந்தோசத்திற்கு நீ சரணமெழுதவேண்டாம் சோகங்களுக்கு சுரம் மீட்டாமலிரு அது போதும்.... உனக்கு ஞாபகமிருக்கிறதா? உன் இதயப்பக்கங்களை எடுத்துப்பார் எங்கேனும் என்னைப்பற்றி எழுதியிருப்பாய்... நீ அட்சயப்பாத்திரமாக இருந்தும் நான் இரந்தும் இன்னும் நிரப்பப்படாத பிச்சைப்பாத்திரமாகவே.... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - நான்.....இன்னும்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -