கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - அவளால்.....
காதலெனும் போர்க்களத்தில் உன் விழியெனும் வீச்சாவாள் என் இதயத்தைக் கூறுபோட்டது.... உன் கனவெனும் கசாப்புக்டையில் என் கழுத்து திருகியெறியப்பட்டது.... என்னுயிரே இருண்டுகிடக்கும் என் இதயக்கிழக்கு வெளுக்கட்டும் தயவு செய்து சூரியானய் சுழன்று வா..... ஓ..... நண்பனே.... இதுவரையில்லையாயினும் இனியாவது காதலித்துப்பார் அதன் சுகமும் புரியும் சுமையும் தெரியும்...... நான் பிறவிக்கவிஞனல்ல பிற்பாதியில்தான் கவிஞனானேன் இல்லை....இல்லை..... அவளால் கவிஞனாக்கப்பட்டேன்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - அவளால்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -