முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - இறுதிப் பயணத்திலாவது.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - இறுதிப் பயணத்திலாவது.....
எனன்வளே உன் பார்வைக்கு நான் பொதிசுமக்கும் கழுதைதான் ஆம் உதைக்கத்தெரியாமல் உன் நினைவுகளை மட்டுமே சுமக்கத்தெரிந்த...... நாற்பது வயது நரைத்முடி உன் அழகு அளவிற்கதிகம் ஆளப்பட்டு நீ அசந்துபோயிருப்பாய் அன்றும் உனக்கேற்ற அழகன் நானில்லையென்று உன்னுள்ளம் உனகுணாத்தும் அந்த உள்ளத்தை ஒதுக்கிவிட்டு உணர்வுகளை வெளிக்காட்டு இறுதிப்பயணத்திலாவது-நாம் இதயத்தை இடம் மாற்றிக்கொள்வோம்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - இறுதிப் பயணத்திலாவது..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -