முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - சுவாசத்தை.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - சுவாசத்தை.....
யாரோடு பேசநினைத்தேனோ-அவள் வேரோடு வெட்டிவிட்டாள் நீ விட்டெரிந்த இதயத்தில் சிறு விரிசல் நான் ஒட்டிக்கொண்டிருக்கிறேன் மீண்டும் உன்னைவைத்தே..... என் இதயத்தில் அன்று அசைபோட்ட நினைவுகள் இன்று உள்ளத்தை உறுத்திக்கொண்டு...... நீ நேசம் வைத்த நெஞ்சத்தின் சுவாசத்தைச் சூன்யமாக்கியவள்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - சுவாசத்தை..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -