பார்த்திபன் கனவு (Parthiban Kanavu)
இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ அரசனின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர். கல்கியின் மற்றொறு புதினமான சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை காணலாம்.
முதல் பாகம்இரண்டாம் பாகம்
- 1. தோணித்துறை
- 2. ராஜ குடும்பம்
- 3. பல்லவ தூதர்கள்
- 4. பாட்டனும் பேத்தியும்
- 5. மாரப்ப பூபதி
- 6. போர் முரசு
- 7. அருள்மொழித் தேவி
- 8. சித்திர மண்டபம்
- 9. விக்கிரமன் சபதம்
- 10. படை கிளம்பல்
மூன்றாம் பாகம்
- 1. சிவனடியார்
- 2. வம்புக்கார வள்ளி
- 3. சதியாலோசனை
- 4. மாமல்லபுரம்
- 5. உறையூர்த் தூதன்
- 6. கலைத் திருநாள்
- 7. திருப்பணி ஆலயம்
- 8. குந்தவியின் கலக்கம்
- 9. தந்தையும் மகளும்!
- 10. துறைமுகத்தில்
- 11. பொன்னனின் சந்தேகம்
- 12. ராணியின் துயரம்
- 13. சிவனடியார் கேட்ட வரம்
- 14. "வயதான தோஷந்தான்!"
- 15. கடற் பிரயாணம்
- 16. செண்பகத் தீவு
- 17. குந்தவியின் சபதம்
- 18. பொன்னனின் அவமானம்
- 19. மாரப்பனின் மனோரதம்
- 20. சக்கரவர்த்தி சந்நிதியில்
- 21. வள்ளியின் சாபம்
- 22. சிறுத்தொண்டர்
- 23. நள்ளிரவில்
- 24. மாரப்பனின் மனக் கலக்கம்
- 25. சமய சஞ்சீவி
- 26. குடிசையில் குதூகலம்
- 27. கண்ணீர்ப் பெருக்கு
- 1. இரத்தின வியாபாரி
- 2. சந்திப்பு
- 3. மாரப்பன் புன்னகை
- 4. வழிப்பறி
- 5. ஒற்றர் தலைவன்
- 6. சிற்பியின் வீடு
- 7. சிதறிய இரத்தினங்கள்
- 8. வேஷதாரி
- 9. விபத்தின் காரணம்
- 10. காட்டாற்று வெள்ளம்
- 11. பழகிய குரல்
- 12. சூரிய கிரகணம்
- 13. கபால பைரவர்
- 14. காளியின் தாகம்
- 15. திரும்பிய குதிரை
- 16. ஆற்றங் கரையில்
- 17. தீனக்குரல்
- 18. பராந்தக புரத்தில்
- 19. பொன்னனின் சிந்தனைகள்
- 20. பொன்னனும் சிவனடியாரும்
- 21. வஸந்தத் தீவில்
- 22. "நிஜமாக நீதானா?"
- 23. அருவிப் பாதை
- 24. பொன்னன் பிரிவு
- 25. வள்ளி சொன்ன சேதி
- 26. படகு நகர்ந்தது!
- 27. புதையல்
- 28. குந்தவியின் நிபந்தனை
- 29. சக்கரவர்த்தி கட்டளை
- 30. நள்ளிரவில்
- 31. பைரவரும் பூபதியும்
- 32. உறையூர் சிறைச்சாலை
- 33. அமாவாசை முன்னிரவு
- 34. "ஆகா! இதென்ன?"
- 35. தாயும் மகனும்
- 36. பலி பீடம்
- 37. நீலகேசி
- 38. என்ன தண்டனை?
- 39. சிரசாக்கினை
- 40. கனவு நிறைவேறியது
முடிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
Parthiban Kanavu - பார்த்திபன் கனவு - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள்