 |
 |
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். |
 |
பெரியோரின் இயல்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறியோரின் இயல்பு அதனையே சுற்றமாகக் கருதித் தழுவிக் கொள்ளும். |
|
|
ஒட்டக் கூத்தர் நூல்கள் |
ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய ...
|
- மேலும்... |
|
|
|
அருணகிரிநாதர் நூல்கள் |
அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார் என்றும் சொல்கின்றனர்...
|
- மேலும்... |
|
|
");
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write("");
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write("");
}
//-->
|
ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் |
ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முக சிகாமணிக்...
|
- மேலும்... |
|
|
|
மகாகவி பாரதியார் நூல்கள் |
சாதாரண மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய எழுச்சியூட்டும் பாடல்களைப் பாடி, விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டி, அவர்கள் உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியவர் மகாகவி பாரதியார்...
|
- மேலும்... |
|
|
|
புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் |
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்...
|
- மேலும்... |
|
|
|
அமரர் கல்கியின் நூல்கள் |
கல்கி என்ற அழைக்கப்படும் ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம்...
|
- மேலும்... |
|
|
");
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write("");
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write("");
}
//-->
|
இலக்கணங்கள் |
ஒரு மொழிக்குச் சிறப்பையும், அழகையும் கொடுப்பது இலக்கணம் ஆகும். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது...
|
- மேலும்... |
|
|
");
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write("");
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write("");
}
//-->