பொய்மான் கரடு (Poimaan Karadu)
சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், டிரைவர் கல்கிக்கு பொய்மான் கரடைக் காட்டுகிறார். விசித்திரமான அந்தப் பாறையைப் பற்றி உள்ளூருக்குள் வழங்கி வரும் கதையை அப்படியே பயணத்தின் போது டிரைவர் எடுத்துவிட, அது ‘பொய்மான் கரடு‘ எனும் அமர இலக்கியமாக நமக்கு கிடைத்து விட்டது.
கதாநாயகன் செங்கோடன் ஐந்து ஏக்கரா காட்டுக்கு ராஜா;அநாதை;கருமி. கதாநாயகி செம்பவளவல்லி அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவள். இவர்களுக்கு இடையில் குமாரி பங்கஜா என்னும் மாயமான் வர, அதைத் துரத்திக் கொண்டு ஓடும் செங்கோடன், பங்கஜாவின் கூட்டாளிகளின் திட்டத்தை முறியடிக்கப் போய் கொலைகாரனாகிறான் “குமாரி பங்கஜாவின் கூட்டாளிகள் யார்? அவர்களின் திட்டம் என்ன? செங்கோடன் சேர்த்து வைத்த புதையல் என்ன ஆனது? செங்கோடன் கொலை வழக்கிலிருந்து விடுபட்டானா?” இது போன்ற பல முடிச்சுகளை அழகாய் அவிழ்த்திருக்கின்றார் ‘பொய்மான் கரடு’ நாவலில் கல்கி. இருக்கிறத விட்டுட்டு, பறக்கறதுக்கு ஆசைப்படுறவங்களுக்கு ‘பொய்மான் கரடு’ பாடம்.
- 0. முன்னுரை
- 1. முதல் அத்தியாயம்
- 2. இரண்டாம் அத்தியாயம்
- 3. மூன்றாம் அத்தியாயம்
- 4. நான்காம் அத்தியாயம்
- 5. ஐந்தாம் அத்தியாயம்
- 6. ஆறாம் அத்தியாயம்
- 7. ஏழாம் அத்தியாயம்
- 8. எட்டாம் அத்தியாயம்
- 9. ஒன்பதாம் அத்தியாயம்
- 10. பத்தாம் அத்தியாயம்
- 11. பதினொன்றாவது அத்தியாயம்
- 12. பன்னிரண்டாவது அத்தியாயம்
- 13. பதின்மூன்றாவது அத்தியாயம்
- 14. பதினான்காவது அத்தியாயம்
- 15. பதினைந்தாவது அத்தியாயம்
- 16. பதினாறாவது அத்தியாயம்
- 17. பதினேழாவது அத்தியாயம்
- 18. பதினெட்டாவது அத்தியாயம்
- 19. பத்தொன்பதாவது அத்தியாயம்
- 20. இருபதாம் அத்தியாயம்
- 21. இருபத்தொன்றாவது அத்தியாயம்
முடிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
Poimaan Karadu - பொய்மான் கரடு - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள்