புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - அழகின் சிரிப்பு
1. அழகு
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என் திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்! நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! |
2. கடல்
மணல், அலைகள்
ஊருக்குக் கிழக்கே உள்ள கீரியின் உடல் வண் ணம் போல் நேரிடும் அலையோ கல்வி பூரிப்பால் ஏறும் வீழும்; மணற்கரையில் நண்டுகள்
வெள்ளிய அன்னக் கூட்டம் துள்ளியே அலைகள் மேன்மேல் வெள்ளலை, கரையைத் தொட்டு பிள்ளகள் ஓடி ஆடிப் புரட்சிக்கப்பால் அமைதி
புரட்சிக்கப் பால் அ மைதி கரையினில் அலைகள் மோதிக் அருகுள்ள அலைகட் கப்பால் பெருநீரை வான்மு கக்கும்; கடலின் கண்கொள்ளாக் காட்சி
பெரும்புனல் நிலையும், வானிற் ஒருங்காக வடக்கும் தெற்கும் இருவிழிச் சிறகால் நெஞ்சம் ஒருகோடிச் சிறகு வேண்டும் கடலும் இளங் கதிரும்
எழுந்தது செங்க திர்தான் விழுந்தது தங்கத் தூற்றல்! முழங்கிய நீர்ப்ப ரப்பின் பழங்கால இயற்கை செய்யும் கடலும் வானும்
அக்கரை சோலை போலத் திக்கெலாம் தெரியக் காட்டும் கைக்கொள்ள அம்மு கில்கள் மொய்த்துமே செவ்வா னாக்கி எழுந்த கதிர்
இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே களித்தன கடலின் புட்கள்; ஒளிந்தது காரி ருள்போய்! இளங்கதிர், பொன்னிண றத்தை கடல் முழக்கம்
கடல்நீரும், நீல வானும் இடையிலே கிடைக்கும் வெள்ளம் அடிக்கின்ற காற்றோ வீணை வடிக்கின்ற புலவன்! தம்பி நடுப்பகலிற் கடலின் காட்சி
செழுங்கதிர் உச்சி ஏறிச் புழுங்கிய மக்கள் தம்மைக் முழங்கிற்றுக் கடல்! இவ்வைய வழங்கிற்றுக் கடல்! நற் செல்வம் நிலவிற் கடல்
பொன்னுடை களைந்து, வேறே தன்இடை அணிந்தாள் அந்தத் என்னென்று கேள்; அதோபார் மன்னியே வாழி என்று |
3. தென்றல்
மென்காற்றும் வன்காற்றும்
அண்டங்கள் கோடி கோடி கொண்ட ஓர் பெரும் புறத்தில் திண்குன்றைத் துள் துளாகச் துண்துளி அனிச்சப் பூவும் தென்னாடுபெற்ற செல்வம்
உன்னிடம் அமைந் திருக்கும் சின்னதோர் பகுதி யேனும் தென்னாடு பெற்ற செல்வத் தென்னாடுக் கல்லால் வேறே தென்றலின் நலம்
குளிர்நறுஞ் சந்தனஞ் சார் ஒளிர்நறு மலரின் ஊடே கிளர்நறும் பண்ணில் நல்ல வளர்கின்றாய் தென்ற லேஉன் அசைவின் பயன்
உன்அரும் உருவம் காணேன் சின்னநல் அசைவும் என்னைச் அன்னையைக் கண்டோ ர், அன்னை என்னினும் உயிர்க் கூட்டத்தை தென்றலின் குறும்பு
உலைத்தீயை ஊது கின்றாய் மலைத்தோளில் உனது தோளும் சலிக்காது தழுவத் தந்து விலக்காத உடையை நீபோய் குழந்தையும் தென்றலும்
இழந்திட்டால் உயிர்வா ழாத குழந்தையின் நெற்றி மீது கொழுந்தென்று நினத்துக், கண்ணிற் வழிந்தோடிக் கிலு கிலுப்பை தென்றல் இன்பம்
இருந்தஓர் மனமும், மிக்க விருந்தாய்நீ அடையுந் தோறும் மருந்தாகி அயர்வி னுக்கு பருந்தாகி இளங்கி ளைமேற் தென்றலின் பயன்
எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே வழியோடு வந்த நீயோ "எழுதிய தாளை நீ ஏன் "புழுதியைத் துடைத்தேன்" என்றாய்; தென்றலிற்கு நன்றி
கமுகொடு, நெடிய தென்னை, சமைகின்ற பொதிகை அன்னை, தமிழ் எனக்கு அகத்தும், தக்க அமைவுறச் செய்வ தைநான் தென்றலின் விளையாட்டு
களச்சிறு தும்பி பெற்ற துளிச்சிறு மலர் இதழ்மேல் வெளிச்சிறு பிள்ளை யாடும் கிளிச்சிற காடை பற்றிக் |
4. காடு
மலைப்பு வழி
நாடினேன்; நடந்தேன்; என்றன் தேடினேன்; சிற்றுர் தந்த பாடினேன்; பறந்தேன்; தேய்ந்த மாடிவீ டொன்று மில்லை வழியடையாளம்
மேன் மேலும் நடந்தேன்; அங்கே "நான் தம்பி என்னை நோக்கி நட தம்பி" எனச்சொல் லிற்று! வான்வரை மேற்குத் திக்கை தேன்கண்டாற் போலே கண்டேன், காட்டின் அழகு
வன்மை கொள் பருக்கைக் கல்லின் முன்னாக இறங்கி ஏறி சின்னதும் பெரிது மான "கன்மாடம்" எனும்பு றாக்கள் மயிலின் வரவேற்பு
மகிழ்ந்துநான் ஏகும் போதில் அகவலால் வரவேற் பொன்றை நிகரான வாலை ஆட்டிக் நகர்ந்தது. கூடச் சென்றேன் தமிழா நீ வாழ்க
முகத்திலே கொடுவாள் மீசை அகப்பட்ட பறவை காட்ட, வகைபட்ட பரத்து வாசன் சகோ தரத்தைச் செம்போத் தென்றான்! வேடன் வழி கூறினான்
"போம் அங்கே! பாரும் அந்தப் " ஆம்" என்றேன்". "அதைத்தான் ஐயா "ஆம்" என்றேன் தெரிந்த வன்போல்! மாமரம் இருக்கும் அந்த காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்
செருந்தி, யாச்சா, இலந்தை, பெருங்காட்டின் கூரை! அந்தப் ஒரு முங்கில்; இரு குரங்கு குருந்தடையாளம் கண்டேன் பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த மான்கன்றை நரியடித்தது ஆனைஒன் றிளம ரத்தை பூனை ஒன் றணுகும்; அங்கே பானைவாய் திறக்கக் கண்டு மானைக்கா ணாது நிற்கும்! மயிலுக்கு கரடி வாழ்த்து
இழந்தபெட் டையினைக் கண்டே கொழுந்துபட் டெழுந்த கூட்டக் தழைந்ததன் படம்விரிக்கும் வழிந்திடும்; கரடி வந்து பயன்பல விளைக்கும் காடு
ஆடிய கிளைகள் தோறும் பாடிய படியி ருக்கும் ! தேடிய படியிருக்கும் ! நீடிசை காட்டா நிற்கும் ; |
5. குன்றம்
மாலை வானும் குன்றமும்
தங்கத்தை உருக்கி விட்ட செங்கதிர் மாணிக் கத்துச் செங்குத்தாய் உயர்ந்த குன்றின் மங்காத பவழம் போர்த்து ஒளியும் குன்றும்
அருவிகள், வயிரத் தொங்கல் ! குருவிகள், தங்கக் கட்டி ! எருதின்மேற் பாயும் வேங்கை, சருகெலாம் ஒளிசேர் தங்கத் கிளி எறிதல்
தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தி மலைப்புன்னை மரத்தின் பக்கம் சிலைப்பெண்ணாள் கவண் எறிந்து, குலுக்கென்று சிரித்தொ ருத்தி குறவன் மயக்கம்
பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி உதட்டினைப் பிதுக்கிக் "கோவை" குதித்தடி மான்மான் என்று கொதிக்காதே நான் அம்மானே குன்றச் சாரல், பிற
குன்றத்தின் "சாரல்", குன்றின் பன்றிகள் மணற்கி ழங்கு குன்றியின் மணியால், வெண்மைக் நின்றிடும் குறத்தி யர்கள் குறத்தியர்
"நிறைதினைக் கதிர்" முதிர்ந்து புறத்தினில் தேர் போல் நீண்ட குறத்தியர் கவண் எடுத்துக் எறியும்கை, செங்காந் தட்பூ! மங்கிய வானில் குன்றின் காட்சி
மறைகின்றான் பரிதி; குன்ற நிறைமூங்கில் இளங்கை நீட்டி சிறுபுட்கள் அலறும்! யானை குறுநரி ஊளைச் சங்கால் நிலவும் குன்றும்
இருந்தஓர் கருந்தி ரைக்குள் கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே இருள்மூடிற் றுக்குன் றத்தை! திரும்பிற்று நிலவு ; குன்றம் எழில் பெற்ற குன்றம்
நீலமுக் காட்டுக் காரி பாலிலே உறைமோர் ஊற்றிப் மேலுற்ற வெண்ணெய் அள்ளிக் ஏலுமட் டுந்தோ ழாநீ முகில் மொய்த்த குன்றம்
ஆனைகள், முதலைக் கூட்டம், வானிலே காட்டி வந்த பானயில் ஊற்று கின்ற போனது. அடிமை நெஞ்சம் |
6. ஆறு
நீரற்ற ஆற்றுப்பாதை
இருபக்கம் மண்மே டிட்டும், ஒருபாதை கண்டேன், அந்தப் உரித்தநற் றாழம் பூவின் பெருமணல், அதன்மே லெல்லாம் வழிப் போக்கு
மணல்சுடும்; வழிச்செல் வோர்கள், அணகரை மேட்டின் அண்டை தணலேறும் தம்கால் ஆற்றிச் அணிநிலம் நடுவில் ஆற்றுப் வெள்ளம் வருமுன்
வெப்பத்தால் வெதும்பு கின்ற தொப்பென்று குதிக்க, அங்கே எப்பக்கம் இருந்தோ கூட்டப் குப்பத்து மரத்தில் வந்து வெள்ளத்தின் தோற்றம்
ஒலிஒன்று கேட்டேன். ஓஓ சலசல என்று பாய்ந்து நிலவொத்த நிறம்க லந்து பொலிந்தது! கோடை யாட்சி வெள்ளப் பாய்ச்சல்
பெருஞ்சிங்கம் அரைய வீழும் வரும்வெள்ளம், மோத லாலே மருங்கினில் இருந்த ஆலும் பருந்து, மேற் பறக்கும்! நீரில், வெள்ளத்தின் வரவறிதல்
கரையோரப் புலத்தில் மேயும் தரையினிற் காதை ஊன்றிச் திரைமோதும் ஒலிதான் என்று பெரியோரைக் கூவு கின்றார்; வெள்ளத்தின் ஒளி அழகு
இருகரை ததும்பும் வெள்ள சரிவுகள் !நுரையோ முத்துத் மரகத வீச்சு! நீரில் ஒருநாரை வெண்டா ழம்பூ! வெள்ளம் எனும் படைக்கு மரங்களின்வாழ்த்து
ஒரேவகை ஆடை பூண்ட சரேலெனப் பகைமேற் பாயும் இராவெல்லாம் நடத்தல் கண்ட வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி உழவர் முயற்சி
ஆற்றுவெள் ளத்தைக் காணச் போற்றினார் புதுவெள்ளத்தைப்! காற்றாகப் பறந்து சென்று மாற்றினார் வாய்க்கால்! மற்றும் ஆற்று நடை
நோய்தீர்ந்தார்! வறுமை தீர்த்தார், ஓய்வின்றிக் கலப்பை துக்கி சேய்களின் மகிழ்ச்சி கண்டு தாய்நடக் கின்றாள் வையம் |
7. செந்தாமரை
நீர், இலை, நீர்த்துளிகள்
கண்ணாடித் தரையின் மீது எண்ணாத ஒளிமுத்துக்கள் தண்ணீரி லேப டர்ந்த தெண்ணீரின் துளியும் கண்டேன் தாமரையின் சிற்றரும்பு
சிலநாட்கள் சென்ற பின்னர்க் இலத்தட்டில் சிந்தும் பால்போல் தலைகள்போல் நிமிர்ந் திருந்த இலகுதல் காணப் பெற்றேன்; முதிர் அரும்பு
மணிஇருள் அடர்ந்த வீட்டில் அணிசெய்த நல்வி ளக்கின் தணிஇலைப் பரப்பி னிற்செந் பிணிபோக்கி என்வி ழிக்குப் அவிழ் அரும்பு
விரிகின்ற பச்சைப் பட்டை வரிக்கின்ற பெண்கள், வான சிரிக்கின்ற இதழ்க்கூட் டத்தால் இருக்கும்அப் பச்சி லைமேல் மலர்களின் தோற்றம்
விண்போன்ற வெள்ளக் காடு, வெண்முத்தங் கள்கொழிக்கும் மண்ணுளார் மகிழும் செந்தா கண்ணுளே வைக்கச் சொல்லிக் ஒப்பு
வாய்போலச் சிலம லர்கள்! தூயவை சிலம லர்கள்! பாயும்நன் முகம்போல் நெஞ்சைப் ஆயிரம் பெண்கள் நீரில் செவ்விதழ்
ஓரிதழ் குழந்தை கன்னம்! ஓரிதழ் தன்ம ணாளன் பூரிக்கும் உதடு! மற்றும் வாரித் தரச்சி வந்த தேன்
மூடிய வாய்தி றந்து தேடிய தமிழு ணர்வைத் வாடாத புலவர் போலே வாடாது தேன்கொ டுக்கும் வண்டுகள்
தேனுண்ண, வண்டு பாடும்! தானோர்பால் தாவும்! வேறோர் வானிடை நடத்தும்! ஒன்று நானுண்டென் றுறக்கம் கொள்ளும் பாட்டு, மணம்
என்னைநான் இழந்தேன்; இன்ப பொன்துகள், தென்றற் காற்றுப், பன்னூறு செழுமா ணிக்கப் இன்றெலாம் பார்த்திட் டாலும் |
8. ஞாயிறு
எழுந்த ஞாயிறு
ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத் களிப்பினில் கூத்தைச் சேர்க்கும் வெளிப்பட எழுந்தாய்; ஓகோ தெளிக்கின்றாய் ; கடலிற் பொங்கும் வையத்தின் உணர்ச்சி
எழுந்தன உயிரின் கூட்டம்! எழுந்தன ஒளியே, எங்கும்! பொழிந்தநின் கதிர் ஒவ் வொன்றும் கொழுந்தோடக் கோடி வண்ணம் காட்சி ஞாயிறு
பொங்கியும் பொலிந்தும் நீண்ட சிங்கமே! வான வீதி மங்காத தணற்பி ழம்பே! தங்கத்தின் தட்டே! வானத் ஒளிசெய்யும் பரிதி
கடலிலே கோடி கோடிக் நெடுவானில் கோடி கோடி இடைப்படு மலையோ காடோ அடங்கநின் ஒளிஅ ளவா கதிரும் இருளும்
என்னகாண் புதுமை! தங்க பின்னிய ஆடை, காற்றில் நன்னீரில் கதிர் கலந்து உன் கதிர், இருட்ப லாவை கரைபோக்கி எழில் செய்தாய்
இலகிய பனியின் முத்தை அலை அலையாய் உமிழ்வாய் இலை தொறும் ஈரம் காத்த மலையெல்லாம் சோலை யெல்லாம் எங்கும் அது
தாமரை அரும்பி லெல்லாம் மாமரத் தளிர்அ சைவில் ஆமாமாம் சேவற் கொண்டை நீமன்னன்; ஒளியின் செல்வன்; பரிதியும் செயலும்
இறகினில் உயிரை வைத்தாய் அறஞ்செய்யும் திறஞ்செய் திட்டாய்! உறைகின்றாய்! கன்று காலி மறத் தமிழ் மக்கள் வாழ்வில் பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை
வாழும் நின் ஒளிதான் இன்றேல் தாழங்காய், கடுக்காய் கள்போல் பாழ் என்ற நிலையில் வாழ்வைப் கூழுக்கு வேரும் நீயே! ஞாயிறு வாழி
விழிப் பார்வை தடுத்து வீழ ஒளிக்கின்ற உணர்வே, வையத் தழற் பெரு வெள்ளந் தன்னைச் தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத் |
9. வான்
விண்மீன் நிறைந்த வான்
மண்மீதில் உழைப்பா ரெல்லாம் புண்மீதில் அம்பு பாய்ச்சும் கண்மீதில் பகலி லெல்லாம் விண்மீனாய்க் கொப்ப ளித்த நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை
பாற்புகை முகிலைச் சீய்த்துப் நாற்றிக்கும் குரல் எடுத்து ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப் மேற்பார்வை செலுத்திப் "பூனை பகல் வானில் முகிலோவியங்கள்
பகல்வானிற் கதிரின் வீச்சுப் வகைவகை ஓவி யங்கள் தகதக எனும்மா ணிக்க புகைக்கூட்டம் ! எரிம லைகள்! இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்
கிழக்குப்பெண் விட்டெ றிந்த செழித்தமேற் றிசைவா னத்தின் விழுந்தது ! விரிவிளக்கின் இழந்ததைத் தேடிக் கொள்ள காலை வானம்
கோழிகூ விற்று ! வையம், மேழியால் உழுதான் அந்த ஆழிசூழ் உலகின் காட்சி வாழிய வைய மென்று வானவில்
அதிர்ந்தது காற்று! நீளப் முதிர்ந்திட்ட முகிலின் சேறு புதைந்திட்ட கதிரிற் பூத்த ததம்பிற்றே வான வில்லாய்ப் ! மழை வான்
பகல்வான்மேல் கருமு கில்கள் துகளற்ற வாளும், வேலும் நகைத்தது கலகல வென்று அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள் எரிகின்ற வானம்
தேன்செய்யும் மலரும் தீயும் ! கான், செய், ஊர், மலை, கா, ஆறு தான்செய்த தணலில் தானும் வான்செய்த வெப்பத் தால்இவ் உச்சிப் போதுக்கும் மாலப் போதுக்கும் இடை நேரம்
உச்சியில் இருந்த வெய்யோன், நொச்சியின் நிழல்கி ழக்கில் பச்சையும், பழுப்பு மான பொய்ச்சான்று போல, யானை வான் தந்த பாடம்
எத்தனை பெரிய வானம் ! இத்தரை, கொய்யாப் பிஞ்சு; அத்தனை பேரும் மெய்யாய் பித்தேறி மேல்கீழ் என்று |
10. ஆல்
அடி, கிளை, காய், இலை, நிழல்
ஆயிரம் கிளைகள் கொண்ட போயின மிலார்கள் வானில் ! காயினை நிழலாற் காக்கும் ஆயஊர் அடங்கும் நீழல், விழுதும் வேரும்
துலம்போல் வளர்கி ளைக்கு ஆலினைச் சுற்றி நிற்கும் வாலினைத் தரையில் வீழ்த்தி நீலவான் மறைக்கும் ஆல்தான் பச்சிலை, இளவிழுது
மேற்கிளை யின்வீழ் தெல்லாம் வேற்கோல்போல் சிலவீழ் துண்டாம்! தோற்றஞ்செய் வனவும் உண்டு! ஏற்பட்ட தென்றால், வீழ்தோ அடிமரச் சார்பு
அடிமரப் பதிவி லெல்லாம் இடையிடை ஏற்பட் டுள்ள படைப்பாம்பின் பெருமூச்சுக்கள் ! தடதடப் பறவைக் கூட்டம் ! வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து
தொலைவுள்ள கிளையில் வெளவால் குலைப்பழம், கிளை, கொ டுக்கும் ; தலைக்கொழுப் புக்கு ரங்கு இலைச்சந்தில் குரங்கின் வாலை கிளிகள்
கொத்தான பழக்கு லைக்குக் தொத்துங்கால் தவறி, அங்கே பொத்தென்று வீழும் ; அன்பிற் தித்திக்கும் பழங்கள் அக்கால் சிட்டுக்கள்
வானத்துக் குமிழ்ப றந்து தானம்பா டும்சிட் டுக்கள் பூனைக்கண் போல்ஒ ளிக்கும் ; தேனிறை முல்லைக் காம்பின் குரங்கின் அச்சம்
கிளையினிற் பாம்பு தொங்க, "விளக்கினைத் தொட்ட பிள்ளை கிளைதோறும் குதித்துத் தாவிக் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி பறவை யூஞ்சல்
ஆலினைக் காற்று மோதும் ; கோலத்துக் கிளைகு லுங்க தாலாட்ட ஆளில் லாமல் கால்வைத்த கிளைகள் ஆடக் குயில் விருந்து
மழைமுகில் மின்னுக் கஞ்சி "வழங்குக குடிசை" என்று கொழுங்கிளைத் தோள் உயர்த்திக் பழந்தந்து களிப்பாக் கும்பின் |
11. புறாக்கள்
கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு
வீட்டுக்கு வெளிப் புறத்தில் கூட்டினைத் திறக்கு முன்பு கேட்டது காதில் ! கூட்டைத் கோட்டுப்பூப் போற்பு றாக்கள் புறாக்களின் பன்னிறம்
இருநிலா இணைந்து பாடி விரியாத தாமரை போல் கருங்கொண்டை ! கட்டி ஈயம் ஒருபக்கம் இருவா ழைப்பூ ! புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு
இட்டதோர் தாமரைப் பூ வட்டமாய்ப் புறாக்கள் கூடி வெட்டில்லை; குத்து மில்லை; கட்டில்லை ; கீழ்மேல் என்னும் நடை அழகு
அகன் றவாய்ச் சட்டி ஒன்றின் புகும்தலை ; நீர்வாய் மொண்டு நகும்;மணிவிழிநாற் பாங்கும் மகிழ்ச்சியாய் உலவி, வைய புறாவின் ஒழுக்கம்
ஒருபெட்டை தன் ஆண் அன்றி ஒருபெட்டை மத்தாப் பைப்போல் திரும்பியும் பார்ப்ப தில்லை ஒருபுறா இறந்திட்டால் தான் புறாக்களுக்கு மனிதர் பாடம்
அவள்தனி; ஒப்ப வில்லை; தவறிழைக் கின்றான். இந்தத் தவழ்கின்ற புறாக்கள் தம்மில் கவலைசேர் மக்க ளின்பால் புறாக்கள் காதல்
தலைதாழ்த்திக் குடுகு டென்று கொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ தலநாட்டித், தரையைக் காட்டி, மலைகாட்டி அழைத்தா லுந்தான் தாயன்பு தந்தையன்பு
தாய் இரை தின்ற பின்பு வாயினைத் திறக்கும்; குஞ்சு தாய்அருந் தியதைக் கக்கித் ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்! மயிற்புறா ஆடல்
மயில்புறா, படம் விரிக்கும்; நயப்புறு கழுத்தை வாங்கி பயிற்றிடும் ஆடல் நுலின் மயிற்புறா வெண்சங் கொக்கும்; அடைபடும் புறாக்கள்
கூட்டமாய்ப் பறந்து போகும், கூட்டினில் அடையும் வந்தே கூட்டினை வேலன் வந்து தீட்டிய ஒவியத்தைத் |
12. கிளி
முக்கு, கண், வால், பசுமை
இலவின்காய் போலும் செக்கச் இலகிடு மணல் தக்காளி நிலைஒளி தழுவும் மாவின் பலர்புகழ் கின்ற பச்சைப் கழுத்து வரி, சொக்குப் பச்சை
நீலவான் தன்னைச் சுற்றும், போலநின் கழுத்தில் ஓடும் ஆல், அல ரிக்கொ ழுந்தில் மேலுள சொக்குப் பச்சை அழகுச் சரக்கு
கொள்ளாத பொருள்க ளோடும், கொள்ளவே செயும் இயற்கை, தன்னரும் கை யிருப்பாம் கிள்ளியமைத் திட்ட கிள்ளாய் சொன்னதைச் சொல்லும்
இளித்தவா யர்கள், மற்றும் விளைத்திடும் தொல்லை வாழ்வில், உளப்பாங்க றிந்து மக்கள் கிளத்திடும் கிளியே என்சொல் ஏற்றிய விளக்கு
கிளிச்செல்வ மேநீ அங்குக் பளிச்சென எரியும் கோவைப் விளக்கினில் விளக்கை ஏற்றிச் கிளைக்கிடை இலையும், காயும் நிறைந்த ஆட்சி
தென்னைதான் ஊஞ்சல் ! விண்தான் தின்னத்தான் பழம், கொட் டைகள்! புன்னைக்காய்த் தலையில் செம்மைப் உன்னைத்தான் காணு கின்றேன் இருவகைப் பேச்சு
காட்டினில் திரியும் போது கூட்டினில் நாங்கள் பெற்ற வீட்டிலே தூத்தம் என்பார் ஏட்டிலே தண்ணீர் என்பார் மக்களை மகிழ்விக்கும்
கொஞ்சுவாய் அழகு தன்னைக் வஞ்சியர் தமையும், மற்ற நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம் நைந்தநற் பழத்தை உண்பாய்; கிளிக்குள்ள பெருமை
உனக்கிந்த உலகில் உள்ள தினைக்கொல்லைக் குறவன் உன்னைச் மனைதோறும், சென்றே உன்றன் தனக்கான பொருளைச் செல்வர் ஓவியர்க் குதவி
பாவலர் எல்லாம் நாளும் காவியம் செய்வார் நாளும் ஓவியப் புலவ ரெல்லாம் தேவைக்குப் பணம் கிடைக்கும் |
13.இருள்
வாடிய உயிர்கள அணைப்பாய்
ஆடிஓ டிப்போய் இட்டும், வாடியே இருக்கும் வைய ஓடியே அணைப்பாய் உன்றன் மூடுவாய் இருளே, அன்பின் இருளின் பகலாடை இரவாடை
விண்முதல் மண் வரைக்கும் கண்ணிலே காண்பேன்; நீயோ பண்ணுவாய் இருளே, உன்றன் வெண்பட்டில் இராச் சேலைமேல் இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு
'எங்குச் செல் கின்றாய்' என்று 'கங்குலை ஒழிக்க' என்றான். அங்குன்னைத் தொடர்ந்தான்; நீயோ எங்கணும் நிறைந்த நீர் நீ! நீ முத்துடை போர்த்து நின்றாய்
கள்ளரை வெளிப் படுத்தும் பிள்ளைகள் தூங்கினார்கள் ; உள்ளமோ எதிலும் ஒட்டா வெள்ளைமுத் துக்கள் தைத்த கொண்டையில் நிலாக் கொண்டைப்பூ
மண்முதல் விண் வரைக்கும் கண்மலர் திருப்பி நின்றாய்! கொண்டையில் ஒளியைக் காட்டும் கண்டேன்; என் கலங்கும் நெஞ்சம் பிறப்பும் இறப்பும்
வானொடு நீபி றந்தாய்! மீன் என உயிர் உடல்கள் நீநிறை வுற்றாய்! எங்கும், பானையில் இருப்பாய் ; பாலின் உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்
உயர்ந்துள்ள அழகு மூக்கின் கயல்விழிக் கடையில் உள்ளாய்; அயலிலும், சூல்வாய் பெண்ணின் இயக்குவாய் இருளே, உன்சீர், இருளே அழகின் வேர்
அடுக்கிதழ்த் தாமரைப் பூ படுத்திருப் பாய்நீ ! பூவின் தப்புக்காட் டுகின்றாய் ! இன்றேல், அடுத்திடும் இருளே, எங்கும், அறியாமைதான் இருள்;
ஆனால் அதுதான் அறிவைச் செய்யும் அறிவென்றால் ஒளியாம். ஆம்ஆம்! அறியாமை அறிவைச் செய்யும்; சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்; நிறைவேற்ற நெருப்புக் குச்சி இருளின் பெருமை இயம்ப அரிது
பெட்டியில் இருப்ப தாகப் எட்டுப்பேர் இதற்குள் தேளால் "கட்டாயம் துய்மை வேண்டும்" இட்டளித் திட்ட நல்ல |
14. சிற்றுர்
நெடுஞ் சாலை எனை அழைத்து இடையிலோர் முடக்கைக் காட்டி அடிப்பாதை கண்டேன், அங்கோர் இடைப்பையன் இருந்தான்; என்னை புதுச்சேரி என்று சொல்லிப் 'இதைத்தாண்டி அதோ இருக்கும் ஒதிச் சாலையோடு சென்றே குதிச்சேறிப் போனால் ஊர்தான் பனித்துளி மணிகள் காய்க்கும் தனித்தனிஅ கலா வண்ணம் தனக்கொன்று பிறர்க்கொன் றெண்ணாத் இனித்திடப் பாடும் பையன் மந்தையின் வெளி அடுத்து கொந்திடும் அணிலின் வால்போல் சந்திலாச் சதுரக் கள்ளி, வெந்தயச் செடிக ளின்மேல் முற்றிய குலைப்ப ழத்தை 'வற்றிய மக்காள் வாரீர்' சிற்றோடு கையில் ஏந்தி ஒற்றைஆள் நீர்இ றைத்தான், குட்டையில் தவளை ஒன்று பட்டதால் அது விழுங்கிக் பெட்டைப் பருந்து துக்கிப் சிட்டுக்கள் ஆலி னின்று இளையவள் முதிய வள்போல் வளைத்தனள், 'கோழி முட்டை விளையாட்டாய்ச் 'சேரி முட்டை புளித்தனள்; எனினும் என்சொல், " என்றேனும் முட்டை உண்ட "ஒன்றேனும் உண்ட தில்லை; தின்றேனேல் புளித்த கூழில் ஒன்றரைக் காசுக் கென்றன் சேரிக்குப் பெரிது சிற்றுர், தேர்ஒன்று, கோயில் ஒன்று கூரைகள், கூண்டு வண்டி ஊர் இது; நாட்டார்க்கெல்லாம் நன்செய்யைச் சுற்றும் வாய்க்கால் பொன்செயும் உழவு செய்வோன், என்செய்தாய்' என்ற பாட்டை 'முன்செய்த கூழுக் கத்தான் |
15. பட்டணம்
எத்தனை வகைத் தெருக்கள்! ஒத்திடும் சுண்ண வேலை அத்திறம் வேறே; மற்றும் கைத்திறம் வேறே என்று இயற்கையின் உயிர்கட் குள்ளே உயர்ச்சியும், தான் அறிந்த முயற்சியும், இடைவி டாமல் பயிற்சியும் உடையான் என்று நடுவினிற் புகையின் வண்டி இடைவிடா தோடும் 'தம்மில் கடலோரம் கப்பல் வந்து படைமக்கள் சிட்டுப் போலப் வாணிகப் பண்டக சாலை காண் எனக் காட்டி விற்கும் வீணாளைப் பயன் படுத்தும் காணுங்கால் மனிதர் பெற்ற உள்ளத்தை ஏட்டால் தீட்டி கொள்கைசேர் நிலைய மெல்லாம் கொள்கைஒன் றிருக்க வேறு வெள்ளுடை எழுத்தா ளர்கள் உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும் விண்வரை வளர்ந்த நீதி புண்பட்ட பெருமக் கட்குப் திண்மைசேர் மன்றிற் சென்றேன் மாலைப்போ தென்னும் அன்னை, சாலிலே சாரா யத்தால் காலத்தைக் களியாற் போக்கக் மாலையில் கோழி முட்டை இயற்கையின் எழிலை யெல்லாம் செயற்கையின் அழகை யெல்லாம் முயற்சியும் முழுது ழைப்பும் பயிற்சியும் கலையு ணர்வும் வருநாளின் நாடு காக்க திருநாளின் கூட்ட மாகத் பெருநாளைப் பயன்நா ளாக்கும் ஒருநாளும் தவறிடாமல் கலையினில் வளர்ந்தும், நாட்டுக் நிலவிடும் நிலா முகத்து தலையாய கலைகள் ஆய்ந்து உலவிடு மடமைப் பேயின் |
16. தமிழ்
முதலில் உண்டானது தமிழ்
புனல்சூழ்ந்து வடிந்து போன மனிதப்பைங் கூழ்மு ளைத்தே இனியநற் றமிழே நீதான் கனவுதான், இந்நாள் வையக் இசை கூத்தின் முளை
பழந்தமிழ் மக்கள் அந்நாள் தழைமுங்கில் இசைத்ததைத், தாம் எழும்இசைத் தமிழே! இன்பம் விழியுண்ணப் பிறந்த கூத்துத் இயற்றமிழ் எழல்
அம்மா என் றழைத்தல், காகா செம்மையிற் சுட்டல் என்னும் இம்மா நிலத்தை ஆண்ட சும்மாதான் சொன்னார் உன்னை தமிழர்க்குத் தமிழ் உயிர்
வளர்பிறை போல் வளர்ந்த உளத்தையும், உலகில் ஆர்ந்த விளக்கிடும் இயல்மு திர்ந்தும், அளவிலா உவகை அடற் சாகாத்தமிழ்
படுப்பினும் பாடது, தீயர் தடுப்பினும், தமிழர் தங்கள் தடுக்கின்ற தமிழே! பின்னர் கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கலைகள் தந்த தமிழ்
இசையினைக் காணு கின்றேன்; அசைக்கொணாக் கல்தச் சர்கள் பசைப்பொருட் பாடல் ஆடல் நசையுள்ள மருந்து வன்மை முன்னூலில் அயலார் நஞ்சம்
பன்னுறு நூற்றாண் டாகப் மன்னரின் காப்பி னாலே, அன்னவை காணு கின்றேன். முன்னூலை, அயலான, நஞ்சால் பகைக்கஞ்சாத் தமிழ்
வடக்கினில் தமிழர் வாழ்வை இடக்கினச் செயநினைத்த "அடக்கடா" என்று ரைத்த தடைக்கற்கள் உண்டென் றாலும் வெற்றித் தமிழ்
ஆளுவோர்க் காட்பட் டேனும், நாளுமே முயன்றார் தீயோர்; "வாளினை எடுங்கள் சாதி காளைகாள்" என்றாய்; காதில் படைத் தமிழ்
இருளினை வறுமை நோயை உருள்கின்ற பகைக்குன்றை நான் கருமான்செய் படையின் வீடு! பொருள்தரும் தமிழே நீ ஓர் |
அழகின் சிரிப்பு முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அழகின் சிரிப்பு - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - கண்டேன், கின்றேன், கூட்டம், செய்யும், வெள்ளம், சென்றேன், யெல்லாம், என்றான், காட்டும், அழகின், வண்ணம், எங்கும், வீழும், மக்கள், நிற்கும், கின்றாய், உன்றன், குன்றம், கேட்டேன், தைப்போல், நின்று, என்றேன், என்றாள், பாம்பின், இன்பம், லெல்லாம், மில்லை, காட்சி, மற்றும், புறாக்கள், வாராய், குரங்கு, முட்டை, வில்லை, ஞாயிறு, இருக்கும், காட்டி, எல்லாம், நீரில், பறந்து, ஓரிதழ், பூக்கள், யர்கள், தோன்றும், தென்றலின், செய்தாய், வானும், புதுமை, எழுந்தன, தம்மில், நெஞ்சம், பின்னர், என்னும், பச்சிலை, பாடும், நிறைந்த, இன்றேல், பாராய், வாழ்வில், கடலின், மெல்லாம், சுற்றும், இயற்கையின், பொருள்கள், தாமும், தமிழர், பட்டணம், அறியாமை, அலைகள், சென்றே, மகிழ்ச்சி, பெருமை, தில்லை, வாய்க்கால், பச்சைப், அருவிகள், செல்வம், எடுத்துக், வானில், குன்றின், கிளைகள், எதிரில், சிற்றுர், பெண்கள், நாளும், நீட்டி, அங்கோர், புட்கள், அந்தப், லர்கள், போலும், பருந்து, வெள்ளத்தின், குள்ளே, ஆயிரம், கிடைக்கும், எங்கணும், எழுந்த