30 வகையான வெரைட்டி ரைஸ் (30 Type Varity Rice)

30 வகை வெரைட்டி ரைஸ்!
என்னதான் பல வகை பதார்த்தங்களோடு, சாம்பார், ரசம், தயிர், பாயசம் எனமுழுமையான சாப்பாடு சாப்பிட்டாலும், ஒரு சாம்பார் சாதமோ, தயிர் சாதமோ...அப்பளம் அல்லது ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது தனி ருசிதான். தினமும்அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் லன்ச் பாக்ஸில் பேக் செய்வதற்கும் சரி...பயணங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் சரி... ‘வெரைட்டி ரைஸ்’தான் ஏற்றது; தயாரிக்கஎளிமையானதும் கூட. இந்த இணைப்பில் உங்களுக்கு வெரைட்டி ரைஸ் விருந்துபடைத்திருக்கிறார், ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.ஏற்கெனவே, 30 வகை கலந்த சாத வகைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் ‘அவள்விகடனி’ன் ‘பார்ட்-2’ விருந்து இது. வெள்ளரி சாதம், கறிவேப்பிலை சாதம், காராபாத்,கட்டா ரைஸ் என நீங்கள் அறிந்த உணவுகளையே புதுவித ரெசிபியால்சுவைமிக்கதாக்கி இருக்கிறார் ரேவதி சண்முகம். நீங்களும் செய்து அசத்துங்கள்!
- வெள்ளரி சாதம்
- பிஸிபேளாபாத்
- பச்சைமல்லி சாதம்
- தக்காளி-புதினா சாதம்
- தால் பாத்
- புளி சாதம்
- காலிஃப்ளவர் ஊறுகாய் சாதம்
- பொடி போட்ட எலுமிச்சை சாதம்
- அரைத்த மாங்காய் சாதம்
- சட்னி சாதம்
- கறிவேப்பிலை சாதம்
- உளுந்து சாதம்
- பட்டாணி மசாலா சாதம்
- பூண்டு-வெங்காய சாதம்
- கத்தரிக்காய் சாதம்
- உருளை மசாலா ரைஸ்
- முருங்கைக் கீரை சாதம்
- வேர்க்கடலை பொடி சாதம்
- கத்தரி மசாலா சாதம்
- ஆந்திரா சர்க்கரை பொங்கல்
- காராபாத்
- வெஜ் மசாலா ரைஸ்
- சிம்பிள் வெஜ் ரைஸ்
- கட்டா ரைஸ்
- அப்பள தேங்காய் சாதம்
- ஸ்பெஷல் தயிர் சாதம்
- அக்கார அடிசில்
- ‘பேக்டு’ ரைஸ்
- இனிப்பு எள் சாதம்
- ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1