உருளை மசாலா ரைஸ்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,தனியாதூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,மாங்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோல்சீவி பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து உருளைக்கிழங்கை சேருங்கள். அத்துடன்உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். உருளைக்கிழங்கு வெந்ததும் மற்ற தூள்களையும்சேர்த்து நன்கு வதக்கி நெய், சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். குழந்தைகளுக்கு இதன் ருசிமிகவும் பிடிக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருளை மசாலா ரைஸ், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, டீஸ்பூன், நன்கு, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை