30 வகையான தக்காளி சமையல் (30 Type Tomato Recipes)
30 வகை தக்காளி சமையல்!
காய்கறி விலைகள் றெக்கை கட்டிப் பறக்கிற சீஸனில்கூட.. மலிவானவிலையில் மனம் போல கிடைப்பது ‘தளதள’ தக்காளி மட்டும்தான்!தொக்கு, சட்னி என்று குறிப்பிட்ட அளவில் மட்டுமே தனியாக ருசிதந்து, மற்றபடி குழம்பு வகைகளில் கரைந்து போகிற தக்காளியை..இங்கே வெரைட்டியான ஐட்டங்களாகப் படைத்து சப்புக் கொட்டி ருசிக்கவைத்திருக்கிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்!குறைவான விலையில் தாராளமாக தக்காளி கிடைக்கிற இந்த சீஸனில்‘சூப்பர் தக்காளி விருந்து’ படைத்து இல்லத்தில் சுவை கூட்டுங்கள்!
- தக்காளி ஜாம்
- தக்காளி பருப்பு
- செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி
- தக்காளி குழம்பு
- ஸ்பெஷல் தக்காளி சாதம்
- இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி
- தக்காளி சாதம்
- தக்காளி புலாவ்
- பொடி போட்ட தக்காளி குழம்பு
- தக்காளி-பூண்டு தொக்கு
- கொத்துமல்லி-தக்காளி தொக்கு
- வெங்காயம்-தக்காளி தொக்கு
- தக்காளி தோசை
- மிக்ஸ்டு தக்காளி தோசை
- தக்காளி சாலட்
- தவா தக்காளி
- தக்காளி பனீர் பஜ்ஜி
- தக்காளி-முருங்கைக்கீரை கடையல்
- தக்காளி இக்ரூ
- வதக்கி செய்யும் தக்காளி சட்னி
- தக்காளி-பச்சைமிளகாய் மண்டி
- தக்காளி-சின்ன வெங்காய தொக்கு
- தக்காளி தயிர் பச்சடி
- சிம்பிள் தக்காளி சட்னி
- தக்காளி ஜூஸ்
- தக்காளி குருமா
- தக்காளி-பட்டாணி உருளைக்கிழங்கு பச்சடி
- தக்காளி-சின்ன வெங்காய தொக்கு
- ஸ்பெஷல் தக்காளி சட்னி
- தக்காளி இனிப்பு பச்சடி
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1