தக்காளி தயிர் பச்சடி
தேவையானவை: நன்கு பழுத்த கெட்டியான தக்காளி - 2,தேங்காய் துருவல் - அரை கப். புளிக்காத தயிர் - ஒரு கப்,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2, பொடியாக நறுக்கியமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.விருப்பப்பட்டால் தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் -ஒரு டீஸ்பூன்.
செய்முறை: நறுக்கிய தக்காளி, மல்லித்தழை, பச்சைமிளகாய்,தேங்காய் துருவலை தயிரில் கலந்து கொள்ளுங்கள். கடுகு தாளித்துகொட்டுங்கள். இதில் மாதுளை முத்துக்களை சேர்த்துக்கொள்ளலாம். பிரியாணிக்கும், சப்பாத்திக்கும் ருசிகூட்டும் கலர்ஃபுல் பச்சடி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி தயிர் பச்சடி, 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, , Recipies, சமையல் செய்முறை