முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - மூச்சுக்காற்றின்..... முத்திரைகள்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - மூச்சுக்காற்றின்..... முத்திரைகள்.....
உனக்காக எழுதப்பட்ட ஒவ்வொருவரியும் என் மூச்சுக்காற்றின் முத்திரைகள் இந்தக்காற்றை நீ மட்டுமே உணரமுடியும் இது உனக்காகவே வீசுவது இந்தக்காற்றுக்கு சுவாசமே நீதான்....... சுமப்பவன் நானே தயாராயிருக்கிறேன் சுமையாகிப்போக உனக்கென்ன? உன்னை பிடிக்கும் அதைவிட உன் கவிதையைப்பிடிக்குமென்றாயே என் வார்த்தை முத்துக்களை இப்போது சரமாக்கியிருக்கிறேன் அணியத்தான் நீ தயாராயில்லை...... எனக்குப் புரியாமல் போய்விட்டது உனக்குள் இருக்கும் ஒருவனுக்கு என்னை நீ ஒத்திகைப்பார்த்தது...... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - மூச்சுக்காற்றின்..... முத்திரைகள்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -