முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - உன்னையே நான்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - உன்னையே நான்.....
நீ சாகக்கூடாது சாகமாட்டாய் எப்படி நீ இறந்துபோகக்கூடும் என் நினைவுகளில் நீ நிறைந்திருக்கும்போது.... நீ சென்னசொல்லை கனவில்கூட நினைவுபடுத்தமாட்டேன் ஆம் இன்னும்கூட உன்னையே நான் உனுலகமே எனக்கு..... என்னை நீ அப்படி நினைக்காவிட்ாலும் நீ எனக்கு அப்படிப்பட்டவள்தான்.... உன்னை உண்மையாய் நேசித்தேன் நான் செத்தாலும் இந்த உண்மையா சாகும்? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - உன்னையே நான்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -