முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - இதயத்தின் எச்சரிக்கை.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - இதயத்தின் எச்சரிக்கை.....

| நீ என்னைக் கொல்லவில்லை ஆனாலங்கு கொண்டுசெல்கிறாய் நீ என்னைத் தள்ளவில்லை ஆனால் தவிக்கவைக்கிறாய் சாலையோரப் பார்வைகள் சலனமற்ற வார்த்தைகள் என் இதயதுடிப்பு மட்டும் என்னை எச்சரித்தது அவள் தகுதிக்கு நீ....... என்று.... உணராமல் உனை நாடினேன் இன்று உறவில்லை தடுமாறினேன்.... |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - இதயத்தின் எச்சரிக்கை..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -

