முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - காகித கப்பல்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - காகித கப்பல்.....
உன்னைப்பொறுத்தவரை காதல் கண்களில் தோன்றி இதயத்தில் முடிவது என்னைப்பொருத்தவரை காதல் உணாவுகளில் தோன்றி ஊமையாய் இருப்பினும் உண்மையாய் வாழ்வது உன்னைப் பார்த்திருக்கக்கூடாது பார்த்துவிட்டேன் பேசியிருக்கக்கூடாது பேசிவிட்டேன் பார்த்தபோது பார்வையை தொலைத்தேன் பேசியபோது வார்த்தையைத் தொலைத்தேன் இதையெல்லாம் விடு என் இதயத்தையுமல்லவா உன்னிடம்........... உன் பஞ்சுக்கரத்தால் என் பிஞ்சு இதயத்தைப் பிழிகின்றாய் ஒழுகும் என் இரத்தத்தில் காகித கப்பல்விட்டு மகிழ்கின்றாய்...... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - காகித கப்பல்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -