சிந்துப்பாவியல்
கண்ணாயிரம் படைத்த
சதுசிர இன ஏகதாளம்: நான்மை நடை
கண் | ணா | . | யி | ரம் | ப | டைத் | த |
விண் | ணூ | . | ரி | டந் | த | ரித் | த |
கன | வயி | ரப் | படை | யவன் | மக | ளைப் | புணர் |
கர்த் | த | னே | . | . | . | தி | ருக் |
கழு | கும | லைப் | பதி | யனு | தின | முற் | றிடு |
சுத் | த | னே | . | . | . | . | . |
அண் | ணா | . | ம | லைக் | கி | டர் | கள் |
நண் | ணா | . | தொ | ழித் | து | மி | க |
அக | மகி | ழத் | தன | தரு | ளைய | ளித் | திடு |
மை | ய | னே | . | . | . | தி | சை |
அர | வமு | முட் | குற | மயி | லைந | டத் | திய |
துய் | ய | னே | . | . | . | . | . |
மின் | னோ | . | ம | லர்க் | க | ம | லப் |
பொன் | னோ | . | எ | னப் | பு | க | ல |
விக | சித | ரத் | தின | நகை | கட | ரித் | தொளிர் |
மெய் | யி | னாள் | . | . | . | க | திர் |
விர | விய | சித் | திர | வளை | யல | டுக் | கிய |
கை | யி | னாள் | . | . | . | . | . |
எந் | நே | . | ர | மு | ம | னத் | தி |
லுன் | மீ | . | தில் | மை | யல் | கொண் | டு |
எழு | திய | சித் | திரம் | என | மவு | னத் | தினி |
லிருக் | கி | றாள் | . | . | . | வள் | ளத் |
திடு | கிற | புத் | தமு | தினை | யும்வெ | றுத் | தரு |
வருக் | கி | றாள் | . | . | . | . | . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்