சிந்துப்பாவியல்
பின் இணைப்பு
“ஆறுமுக வடிவேலவனே”
ஆதிதாளம் : மும்மை நடை
ஆ | று | மு | க | வ | டி | வே | ல | வ | னே | க | லி |
யா | ண | மும் | செய் | ய | வில் | லை | . | . | . | சற் | றும் |
அச் | ச | மில் | லா | ம | லே | கைச் | ச | ர | சத் | துக் | க |
ழைக் | கி | றா | யென் | ன | தொல் | லை | . | . | . | . | . |
மீ | றி | ய | கா | ம | மில் | லா | த | பெண் | ணோ | டே | வி |
ளம் | பா | தே | வீண் | பேச் | . | சு | . | . | . | சும் | மா |
வெள் | ளைத் | த | ன | மா | கத் | துள் | ளு | கி | றாய் | நெஞ் | சில் |
வெட் | க | மெங் | கே | போச் | . | சு | . | . | . | . | . |
மேட் | டி | மை | என் | னி | டம் | காட் | டு | கி | றா | யி | னி |
வே | றில் | லை | யோ | சோ | . | லி | . | . | . | இ | தை |
வீட் | டி | லுள் | ளோர் | கொஞ் | சம் | கேட் | டு | விட் | டா | ல | து |
மெத் | த | மெத | தக் | கே | . | லி | . | . | . | . | . |
தாட் | டி | கம் | சேர் | க | ழு | கா | ச | ல | மா | ந | கர் |
தங் | கு | மு | ரு | கோ | . | னே | . | . | . | இந்த் | ர |
சா | லத் | தி | னா | லென் | னைக் | கா | லைப் | பி | டித் | தா | லும் |
சம் | ம | தி | யேன் | நா | . | னே | . | . | . | . | . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்