முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 5.திருச்சதகம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்
5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
(திருப்பெருந்துறையில் அருளியது)
10. ஆனந்த அதீதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்)
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே வேறு இலாப் பதம் பரிசு பெற்ற நின் ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன் | 95 |
மை இலங்கு நல் கண்ணிப் பங்கனே கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய் பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ | 96 |
பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் இருத்தினாய் முறையோ என் எம்பிரான் | 97 |
இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் | 98 |
வான நாடரும் அறி ஒணாத நீ ஏனை நாடரும் தெரி ஒணாத நீ ஊனை நாடகம் ஆடு வித்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா | 99 |
விச்சு அது இன்றியே விளைவமு செய்குவாய் வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு நச்சு மாமரம் ஆயினும் கொலார் | 100 |
உடைய நாதனே போற்றி நின் அலால் உடையனே பணி போற்றி உம்பரார் கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் | 101 |
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே ஒப்பனே உனக்கு அரிய அன்பரில் துப்பனே சுடர் முடியனே துணை வைப்பனே எனை வைப்பதோ சொலாய் | 102 |
மன்ன எம்பிரான் வருக என் எனை முன்ன எம்பிரான் வருக என் எனை பின்ன எம்பிரான் வருக என் எனைப் பன்ன எம்பிரான் வருக என் எனைப் | 103 |
பாடவேன்டும் நான் போற்றி நின்னையே ஆடவேன்டும் நான் போற்றி அம்பலத் கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக் வீடவேண்டும் நான் போற்றி வீடுதந் | 104 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.திருச்சதகம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போற்றி, எம்பிரான், மெய்ம்மை, இலங்கு, ஆக்கினாய், எனக்கு, வித்தவா, நாடகம், வையகத்து, யாவையும், யாரினும், அப்பனே, அன்பர், பெரும், நாடரும், முழுதும், கழற்கு, மேனியாய், பங்கனே, கடையன், சொலாய், பொருத்தம், உண்மையேன், வஞ்சம், இன்மையேன், மேவினார்